TNSET Notification 2021- Released -SYLLABUS, ELIGIBILITY, EXAM DATE

0
513

TNSET Notification 2021- Released. தமிழ்நாடு மாநில அரசு சார்பாக, அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆனது தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பதவிக்கு தகுதியானவர்களை நியமிக்க தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வை நடத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TN SET வயது வரம்பு:

டி.என்-செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க உயர் வயது வரம்பு (Upper Age Limit ) இல்லை.

TN SET Eligibility:

முதுகலை பட்ட படிப்பில் 55% மதிப்பெண் பெற்றவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். A minimum of 55% marks without rounding off (or an equivalent grade in a point-scale, wherever the grading system is followed) at the Masters level shall be the essential qualification for direct recruitment of teachers and other equivalent cadres at any level.

தேர்வு செயல் முறை:

இத்தேர்வுகள் இரண்டு தாள்களைக் கொண்டது. தேர்வு வினாக்கள் அனைத்தும் MCQ வடிவில் இருக்கும். முதல் தாள் 100 மதிப்பெண்களுக்கும், இரண்டாம் தாள் 200 மதிப்பெண்களுக்கும் நடைபெறும்.

TNSET Syllabus:

Subject CodeSubjectMedium of Question Paper*Subject
01GeographyEnglish / TamilGeography
02Chemical SciencesEnglishChemical Sciences(which includes): Analytical Chemistry Inorganic Chemistry Organic Chemistry Physical Chemistry Medicinal Chemistry Polymer Chemistry Applied Chemistry Nuclear ChemistryEnvironmental Chemistry
Subject CodeSubjectMedium of Question Paper*Subject
   Marine Chemistry Pharmaceutical Chemistry Bio-inorganic Chemistry Nanoscience
03CommerceEnglish / TamilCommerce
04Computer Science and ApplicationsEnglishComputer Science and Applications
05EconomicsEnglish / TamilEconomics
06EducationEnglish / TamilEducation
07EnglishEnglishEnglish
08Earth SciencesEnglishEarth Sciences (which includes): GeologyApplied Geology Geology Geophysics Marine GeologyPetroleum Geology Geo-Informatics Applied Geochemistry Oceanography
Subject CodeSubjectMedium of Question Paper*Subject
09Life SciencesEnglishLife Sciences (which includes): Botany/Plant Science Biochemistry/Biomedical BiotechnologyGenetics Microbiology ZoologyFishery Science Animal Biology Marine Biology Applied Genetics Herbal Sciences
10Journalism and Mass CommunicationsEnglish / TamilJournalism and Mass Communications
11ManagementEnglish / TamilManagement
12HindiHindiHindi
13HistoryEnglish / TamilHistory
14LawEnglish / TamilLaw
15Mathematical SciencesEnglishMathematical Sciences (which Includes) MathematicsApplied Mathematics StatisticsApplied StatisticsMathematics with Computer Science.
Subject CodeSubjectMedium of Question Paper*Subject
16Physical SciencesEnglishPhysical Sciences(which includes):Applied and Molecular Physics Classical Dynamics Condensed Matter Physics Electromagnetics Experimental Design ElectronicsNuclear, Space and Particle PhysicsQuantum Physics Thermodynamics Astronomy Astrophysics BiophysicsNanoscience
17Physical EducationEnglish / TamilPhysical Education
18PhilosophyEnglish / TamilPhilosophy
19Political ScienceEnglish / TamilPolitical Science
20PsychologyEnglishPsychology
21Public AdministrationEnglish / TamilPublic Administration
22SociologyEnglish / TamilSociology
23TamilTamilTamil
Subject CodeSubjectMedium of Question Paper*Subject
24Library and Information ScienceEnglishLibrary and Information Science
25SanskritSanskritSanskrit
26Social WorkEnglish / TamilSocial Work
TNSET தேர்வுக் கட்டணம்:
  • பொது விண்ணப்பத்தார்கள் – ரூ.1,500 / –
  • BC / BCM / MBC / DNC – ரூ.1,250 / –
  • SC / SCA / ST / PwD / திருநங்கைகள் – ரூ.500/ –
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.tnsetau.in/ என்ற இணைய முகவரி மூலம் 07.06.2021 முதல் 07.07.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Notification & Apply link 👇

Download Notification 2021 Pdf

Apply Online