ஊரக வளர்ச்சி பணி விண்ணப்பிக்க அழைப்பு

0
209

ஊரக வளர்ச்சி பணி விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய மருத்துவம்‌ மற்றும்‌ ஓமியோபதி துறையில்‌, தேசிய ஊரக வளர்ச்சி திட்‌டத்தின்‌ கீழ்‌, காலியாக உள்ள மருந்து
வழங்குனர்‌, சிகிச்சை உதவியாளர்‌ பணியிடங்களுக்கு விண்ணப்‌பங்கள்‌ வரவேற்கப்‌படுகின்றன. இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்‌, http://www.tnhealth.tn.gov.in என்ற இணையளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

பூர்த்தி செய்யப்‌பட்ட விண்ணப்பங்‌கள்‌, ஜூன்‌ 7ம்‌ தேதிக்‌குள்‌ அனுப்பி வைக்க
வேண்டும்‌. மேலும்‌விபரங்களை இணையதளத்தில்‌ தெரிந்து கொள்‌ளலாம்‌ என, சென்னை மாவட்ட நிர்வாகம்‌ தெரிவித்துள்ளது.

Notification and Application form pdf:
(கீழே உள்ள Download லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்)