தேசிய போக்குவரத்து கழகத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!!

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு Senior Design Expert/ Additional Design Expert, Deputy Chief Architect, Assistant Site Associate, Assistant Design Expert, Assistant Architect & Associate Architect பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம்NCRTC 
பணியின் பெயர் Senior Design Expert/ Additional Design Expert, Deputy Chief Architect, Assistant Site Associate, Assistant Design Expert, Assistant Architect & Associate Architect 
பணியிடங்கள்20
கடைசி தேதி11.06.2021
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Senior Design Expert/ Additional Design Expert, Deputy Chief Architect, Assistant Site Associate, Assistant Design Expert, Assistant Architect & Associate Architect பணிகளுக்கு என 20 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Associate வயது வரம்பு :

அதிகபட்சம் 40-55 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிகளுக்கான வயது வரம்பினை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

NCRTC கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E/ B.Tech/ B.Arch தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NCRTC தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 11.06.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NOTIFICATION AND APPLICATION FORM

(TO DOWNLOAD CLICK THE BELOW CLICK HERE BUTTON)

Previous articleமுக்கிய கமிட்டிகள்-TNPSC குறிப்புகள்
Next articleதமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here