நீர்வளத்துறைவேலைவாய்ப்பு-2021

0
384

மத்திய நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் (என்.டபிள்யூ.டி.ஏ) மூலம் ஜூனியர் என்ஜினீயர் (சிவில்), ஜூனியர் அக்கவுண்ட் ஆபீசர், கிளார்க், ஸ்டெனோகிராபர் உள்பட 60-க்கும் மேற்பட்ட காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

நிறுவனம்தேசிய நீர் துறை நிறுவனம்
பணியின் பெயர்Junior Engineer (Civil), Hindi Translator, Junior Accounts Officer, Upper Division Clerk, Stenographer Grade – II, Lower Division Clerk
பணியிடங்கள்62
விண்ணப்பிக்கும் முறைOnline
விண்ணப்பிக்க கடைசி தேதி25.06.2021

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஜூனியர் அக்கவுண்ட் ஆபீசர் பதவிக்கு 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சிவில் என்ஜினீயரிங், பி.காம், பட்டப்படிப்பு, 12-ம் வகுப்புடன் டைப்பிங் பயிற்சி போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-6-2021. மேலும் விரிவான விவரங்களை https://nwda.cbtexam.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.


APPLY ONLINE

NOTIFICATION DOWNLOAD

(கீழே உள்ள click here பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்)