துணை ராணுவப்படைகளில்‌ ஒன்றான மத்திய ரிசர்வ்‌ போலீஸ்‌ படையில் சிவில்‌ இன்ஜினியர்‌ படித்தவருக்கு வேலை

0
144


துணை ராணுவப்படைகளில்‌ ஒன்றான மத்திய ரிசர்வ்‌ போலீஸ்‌ படையில்‌ (சி.ஆர்‌.பி.எப்‌.,) அசிஸ்டென்ட்‌
கமாண்ட் (சிவில் இன்ஜினியரிங்) பிரிவில்‌ 25 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது..


கல்வித்தகுதி: பி.இ., சிவில்‌ இன்ஜினியரிங்‌
முடித்திருக்க வேண்டும்‌.


வயது: 35வயதுக்குள்‌ இருக்க வேண்டும்‌.


உடல்‌ தகுதி: ஆண்கள் குறைந்தது 165 செ.மீ,
பெண்கள்‌ 157செ.மீ இருக்க வேண்டும்‌.


தேர்ச்சி முறை: உடல்தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு,
மருத்துவ சோதனை, நேர்முகத்தேர்‌வு


விண்ணபிக்கும் முறை: இணையத்தில்‌ தரப்‌பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்‌.
முகவரி: DIG, GROUP CENTRE, CRPF, RAMPUR, U.P-244901


விண்ணப்பகட்டணம்‌: ரூ. 400. பெண்கள்‌ / எஸ்‌.சி/ எஸ்‌.டி., பிரிவினருக்கு கட்டணம்‌ இல்லை


கடைசி நாள்: 29.7.2021

NOTIFICATION DOWNLOAD

(கீழே உள்ள click here பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்)