அண்ணா பல்கலைகழகம் மறுதேர்வு- வீட்டிலிருந்தே எழுத்து தேர்வு|Anna university RE-EXAMINATION 2021

0
295
anna university
anna university, அண்ணா பல்கலைகழகம்

ANNA UNIVERSITY REEXAMINATION- DETAILED INSTRUCTIONS (APRIL 2021 )

சமீபத்தில் நடந்து முடிந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வு (NOV-2020) முடிவுகளில் பலர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் மறுதேர்வு நடத்த போவதாக கூறி உள்ளது அந்த மறுதேர்வில் ஏற்கனவே நடந்து முடிந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் பங்கு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளளது. இரண்டு தேர்விலும் கூடுதல் மதிப்பெண்கள் எதுவோ அதுவே இறுதி முடிவாக ஏற்றுகொள்ளப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

கடந்த முறை போன்ற ஆன்லைன் தேர்வாக இல்லாமல் இம்முறை வீட்டிலிருந்தே தேர்வு எழுதி தபால் மூலம் கடைசியாக படித்த அல்லது படித்துகொண்டிருக்கும் கல்லூரிக்கு அனுப்பி வைக்கும் வழிமுறை மற்றும் எழுதிய பேப்பரை ஸ்கேன் செய்து அப்லோட் செய்யும் வழிமுறை போன்ற எளிய வழிமுறைகள் கையாளப்படுகின்றன.

இந்த மறுதேர்வை குறித்து தெளிவான வழிமுறை கீழே இருக்கும் pdf-ஐ பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.