வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா லைவ்

0
635

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், வண்டலூரில் அமைந்துள்ளது. இப்பூங்கா ‘வண்டலூர் பூங்கா’ என்றும் அழைக்கப்படுகிறது. இப்பூங்கா 1855ல் தோற்றுவிக்கப்பட்ட, ‘இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா’வாகும். இங்கு 170க்கும் மேற்பட்ட பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளன.

நீங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த பூங்காவில் இருக்கும் விலங்குகளை (புலி, யானை, குரங்கு, முதலை, சிறுத்தை.. )அங்கிருக்கும் CCTV கேமரா மூலமாக லைவ் காட்சியில் காணலாம். லைவ் காட்சியை காண்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. லிங்கை கிளிக் செய்து கண்டுகளியுங்கள்.

CLICK HERE TO LIVE-இதை கிளிக் செய்யவும்.