லாக்டவுன் பற்றி தவறான தகவலை வெளியிட்ட தொலைக்காட்சி சேனல் – தமிழக அரசு அதிரடி

0
335

லாக்டவுன் இ-பாஸ் பற்றி தவறான தகவலை வெளியிட்ட தொலைக்காட்சி சேனல் – தமிழக அரசு அதிரடி

லாக்டவுன் காலத்தில் மாவட்டங்களுக்குள் செல்வதற்கும் e-pass கட்டாயம் அவசியம் என்று தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று வெளியிட்ட செய்தியை தொடர்ந்து தமிழக அரசு அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் தெளிவான அறிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் தகவல் அறிக்கை pdf