தென்காசி கீழ புலியூரில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது அன்னை டியூஷன் சென்டர், நாளை முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் 10ஆம் வகுப்பு பாடப் பகுதியினை அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் சமுக இடைவெளி கொண்டு பாதுகாப்பான முறையில் நடத்த இருக்கிறது. தற்போது அட்மிஷன் நடைபெற்று கொண்டிருப்பதால் விருப்பம் உள்ள மாணவர்கள் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு:

திரு.ஜேசுராஜ் Msc B. Ed

Cell:8144326281

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here