STUDENTS SPECIAL CORNER -006

0
265

அன்பார்ந்த மாணவச் செல்வங்களே..

உங்கள் அனைவரையும் தமிழ் மடல் இணையதளம் அன்போடு வரவேற்கிறது. நாங்கள் இந்த பகுதியில் மாணவர்கள் புதிதாக பல செய்திகள், தகவல்களை அறிந்து கொண்டு அறிவினை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பொதுஅறிவு, நடப்பு நிகழ்வுகள், அறிவியல் உண்மைகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, தன்னம்பிக்கை கதைகள், ஸ்போக்கன் இங்கிலீஷ் உள்ளிட்ட பலவற்றை இந்த பகுதியில் தொகுத்து வழங்க இருக்கிறோம். மாணவர்கள் இதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

STUDENTS SPECIAL CORNER -006

➡️எளிதில் ஆங்கிலம் பேசுவது எப்படி?

➡️உரம் மற்றும் பூச்சி மருந்து கடை வைக்க சான்றிதழ் படிப்பு (குறுகிய கால படிப்பு)

➡️பயனற்ற பொருள்களை கொண்டு பயனுள்ள பொருள்களை செய்வது எப்படி?

➡️குழந்தைகள் செலவில்லா மாடித்தோட்டம் அமைப்பது எப்படி?

➡️நான் மிகவும் மென்மையானவன். என் பெயரை உச்சரித்தால் கூட உடைந்து விடுவேன். நான் யார்? -IAS தேர்வில் கேட்கப்பட்ட வினாவும் விடையும்

➡️செலவில்லாமல் பட்டம் செய்வது எப்படி?

STUDENTS SPECIAL CORNER -005Click here

Note: The above videos from our site are not created by us. These videos are for only Learning Purpose for Students. All the credits go for YouTubers who created the videos