Monthly Archives: May 2021
பள்ளிகள் திறப்பு எப்போது? ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதில் சிக்கல்?
பள்ளிகள் திறப்பு எப்போது? ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதில் சிக்கல்?
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளது.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளில் மிக முக்கியமானது கல்வி. பள்ளிகளுக்கு...
ரெயில்-விமான நிலையங்களுக்கு செல்ல இ-பதிவு கட்டாயம்…நாளை முதல் 2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு காலத்திலும் பின்பற்றப்படும் நடைமுறைகள்...
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முதற்கட்ட தளர்வில்லா ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதில் விமான-ரெயில் நிலையங்களுக்கு செல்வோர் இ-பதிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
வீடுகளில் இருந்து ரெயில்-விமான நிலையம் செல்வோரும்,...
பிரேசிலில் நாட்டில் புதிதாக 43,520 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 950 பேர் பலி
தென்அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக பிரேசில் உள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்திலும், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு...
ஜூன் மாதத்தில் இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில், நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
வங்கி விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் அனுசரிக்கப்படும் பண்டிகைகளைப் பொறுத்தது மற்றும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொன்றுக்கும்...
அரசு ஊழியர் ஓய்வு வயது குறைக்கப்படுமா? – கோரிக்கை மனு…
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை பழையபடி மாற்ற வேண்டும்' என, தமிழ்நாடு வேலையில்லா பட்டதாரிகள் நலச்சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் தலைவர் சோமசுந்தரம், செயலர் முகேஷ் ஆகியோர், தலைமை செயலர் இறையன்புக்கு அனுப்பியுள்ள...
தமிழகத்தில் இன்று (30.05.2021) கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் முழு விவரங்கள்
BREAKING NEWS: தமிழகத்தில் இன்று (30.05.2021) கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் முழு விவரங்கள்
TODAY CORONA REPORT PDF👇 கீழே இருக்கும் டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யுங்கள்
...
வியட்னாமில் புதிய ஹைபிரிட் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!
வியட்னாமில் கண்டறியப்பட்டுள்ள ஹைபிரிட் கொரோனா வைரஸ் காற்றில் பரவும் தன்மை கொண்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வியட்நாம் நாட்டில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் ஆபத்தான வேகத்தில்...
டிப்ளோமா படிப்புக்கு ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021
பெங்களூரில் உள்ள நேஷனல்ஏரோஸ்பேஸ் லெபாரட்டரீஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு22.5.2021க்குள் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது கடைசிதேதியை 6.6.2021 வரை நீட்டித்துஉள்ளது.
காலியிடம்: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 19, டெக்னிக்கல் ஆபிசர் 1,சீனியர் டெக்னிக்கல் ஆபிசர் 6...
வேலைவாய்ப்பு செய்தி: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வேலைவாய்ப்பு செய்தி: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு
ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ்நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியிடத்துக்கு விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்:
மேனேஜர் பைனான்ஸ்-4,
ஆபிசர் அக்கவுண்ட்ஸ்-7,
அசிஸ்டென்ட் அக்கவுண்ட்ஸ்-4
மொத்தம் 11 இடங்கள் உள்ளன.டில்லி, மும்பை, கோல்கட்டா,சென்னையில் பணியிடங்கள் உள்ளன.மேனேஜர் பைனான்ஸ் 28,...