மாணவர்கள் அனுப்பும் PDF விடைத்தாளை ஆசிரியர் திருத்தம் செய்வது எப்படி?

0
468

பள்ளி கல்வித்துறை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு Whatsapp வழி தேர்வு – வழிகாட்டு நெறிமுறைகள் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்டு இருந்தது.

அதில் மாணவர்கள் வாட்ஸாப்ப் வழியாக விடைத்தாளை pdf வடிவில் அனுப்ப வேண்டும் என்றும் அனுப்பிய pdf விடைத்தாளை ஆசிரியர்கள் திருத்தி மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆசிரியர்கள் pdf வடிவ விடைத்தாளை எப்படி திருத்தம் செய்யலாம் என்பதை கீழே உள்ள வீடியோவை பார்த்து பயன்பெறவும்.

ஆசிரியர்கள் PDF விடைத்தாளை எப்படி திருத்தம் செய்வது?

Note: The above videos from our site are not created by us. These videos are for only Learning Purpose for Students. All the credits go for YouTubers who created the videos