12ஆம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாளை எப்படி pdf ஆக மாற்றுவது

0
154

பள்ளி கல்வித்துறை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு Whatsapp வழி தேர்வு – வழிகாட்டு நெறிமுறைகள் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்டு இருந்தது.

அதில் மாணவர்கள் வாட்ஸாப்ப் வழியாக விடைத்தாளை pdf வடிவில் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

விடைத்தாளை எப்படி pdf ஆக மாற்றுவது என்பதை தெரியாத மாணவர்கள் கீழ்காணும் வீடியோவை பார்த்து பயன்பெறவும்.

12ஆம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாளை எப்படி pdf ஆக மாற்றுவது

Note: The above videos from our site are not created by us. These videos are for only Learning Purpose for Students. All the credits go for YouTubers who created the videos