மே மாதத்திற்கான மின்கட்டணத்தை கணக்கிடுவது எப்படி?

0
467

கொரோனா பரவல் காரணமாக மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிடலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது . மின்மீட்டரில் உள்ள அளவை போட்டோ எடுத்து, வாட்ஸ்அப் மூலம் அனுப்பி, ஆன்லைனில் பணத்தை நுகர்வோர் செலுத்தலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதற்கான வழிமுறைகள் எப்படி என்பதை கீழ்கண்ட காணொளி மூலமாக தெரிந்து பயன்பெறுங்கள்.

மே மாதத்திற்கான மின்கட்டணத்தை கணக்கிடுவது எப்படி?👇