2017, 2018, 2019-ல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுபிக்க தவறியவர்களுக்கு அரசு ஒரே ஒரு முறை மீண்டும் புதுபிக்க ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது. இதன் படி மூன்று மாதத்திற்குள் அவர்கள் இணைய வழியாக தங்கள் பதிவை புதுபித்துக்கொள்ளலாம். இந்த வாய்ப்பு மீண்டும் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2011 முதல் 2016 வரை பதிவை புதுபிக்க 2018 ல் வாய்ப்பு கொடுக்கப்பட்டதை மேற்கோள்காட்டி இந்த ஆணை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான G.O-pdf கீழே கொடுக்கப்படுள்ளது Download பட்டனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.