கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு – தமிழக அரசின் உத்தரவு

0
90

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை, அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு மற்றும் மருத்துவமனை படுக்கைகள் இருப்பினை கண்காணிக்க தனித்தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு.