B.com முடித்தவர்களுக்கு BHEL நிறுவனத்தில் வேலை.

0
283
BHEL
BHEL

ரூ.33,500/- ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!!

பாரத் ஹெவி எலெக்ட்ரிகல் லிமிடெட் நிறுவனத்தில் SUPERVISOR TRAINEE பணியிடங்களுக்கு திறமையும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வளைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

bhel
நிறுவனம்BHEL
பணியின் பெயர்SUPERVISOR TRAINEE
ஊதியம் 33,500/ Month
பணியிடங்கள்40
கடைசி தேதி26.04.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் (5.4.21 முதல்)
தேர்வு நாள் 23.05.2021
கல்வித்தகுதி :

 Full time regular Bachelor’s degree in Commerce from recognized Indian University/ Institute, with Minimum 70% marks or Equivalent CGPA in aggregate* of all years/ semesters (Minimum 60% marks for SC/ST candidates on similar lines.)

தகுதி உள்ளவர்கள் வரும் 5.4.2021 முதல் http://careers.bhel.in இணையதளம் மூலம் ஆன்லைன் அப்ப்ளிகேஷன் நிரப்பி விண்ணப்பிக்கலாம்.