PG TRB ENGLISH UNIT-4 STUDY MATERIAL

0
1139

உங்கள் தமிழ் மடல் இணையதளம் V.I.P அகாடமி மற்றும் காவியா கோச்சிங் சென்டருடன் இணைந்து TN TRB(PG) தேர்வை எதிர்கொள்ள காத்திருக்கும் பல ஆசிரியர்களுக்கு ஆன்லைன் தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது .

UNIT -4 ற்கான ஆன்லைன் தேர்வு விரைவில் நடக்க இருப்பதால் அதற்கான பாடப்பகுதிக்கு கீழே உள்ள DOWNLOAD பட்டணை கிளிக் செய்யுங்கள்.

மேலே கொடுக்கப்பட்ட பாடப்பகுதியை படித்து PG TRB ENGLISH மூன்றாம் தேர்வுக்கு தயார் ஆகுங்கள். UNIT-1, UNIT-2 மற்றும் UNIT-3 ற்கான ஆன்லைன் தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் , அதை தவற விட்டவர்கள் அதை மீண்டும் முயற்சிக்கவும் மற்றும் UNIT-1, UNIT-2, UNIT-3ற்கான STUDY MATERIAL பதிவிறக்கம் செய்யவும் கீழே கொடுக்கப்பட்ட பட்டனை கிளிக் செய்து பயன்பெறுங்கள்.