ஐசிஐசிஐ வங்கி நேர்காணல் அறிவிப்பு 2021 – 500 + காலிப்பணியிடங்கள்

0
823

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கி ஆன ஐசிஐசிஐ வங்கியில் இருந்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இங்கு மொத்தம் 500 + மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. வங்கி பணியில் வேலை செய்ய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கி காலிப்பணியிடங்கள்:

ஈரோடு மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் மட்டும் 500 + மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும்.

ICICI வங்கி கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கபட்ட பல்கலைக்கழகத்தில் விண்ணப்பத்தார்கள் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நேர்காணல் பற்றிய விவரங்கள்:

தேதி: 01.04.2021

நேரம்: 10.30 am

இடம்:

  1. 154, Parimalam Complex, Mettur Road, Near Kalyan Silks, Erode Fort, Erode
  2. Dexter Academy, MIG 535, first Floor Opposite to Rajah Serfoji College, New Housing Board Unit, Thanjavur

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf