Anganwadi Vacancy 2021 | Anganwadi Jobs 2021 | Anganwadi Recruitment 2021

0
335

தமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2021 | Anganwadi Vacancy 2021 | Anganwadi Jobs 2021 | Anganwadi Recruitment 2021 | ICDS JOB VACANCY 2021 IN TAMIL NADU |  ICDS JOBS TAMIL

தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2021

பதவியின் பெயர்கள் :

1. ANGANWADI WORKER Recruitment 2021

( அங்கன் வாடி உதவியாளர் வேலைவாய்ப்பு 2021)

2. MINI ANGANWADI WORKER Recruitment 2021

( அங்கன் வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2021 )

3 ANGANWADI HELPER Recruitment 2021 

( குறு அங்கன் வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2021 )

கல்வித் தகுதி :

1. ANGANWADI WORKER Recruitment 2021 ( அங்கன் வாடி உதவியாளர் வேலைவாய்ப்பு 2021)

1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

2. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் அன்று வயது 20 முதல் 40-க்குள் இருக்கவேண்டும் (விதவை / ஆதரவற்ற விதவை/ கணவனால் கைவிடப்பட்டவர் / மலைவாழ்பகுதியினர் 5 வயது தளர்வு 

3. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் மையத்தின் அருகில் வசிக்க வேண்டும்.

4. விதவை/கணவரால் கைவிடப்பட்டவர் / சம்மந்தப்பட்டவர் எனில் உரியவகையில் சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

5. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் /தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதற்கான சான்று வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

2. MINI ANGANWADI WORKER Recruitment 2021 ( அங்கன் வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2021 )

1. பத்தாம் வகுப்பு (ளுளுடுஊ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் அன்று வயது 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும் (விதவை / ஆதரவற்ற விதவை / கணவனால் கைவிடப்பட்டவர் 5 வயது தளர்வு(35+5=40) /  சம்பந்தப்பட்டவர் எனில் 3 வயது தளர்வு). மலைவாழ் பகுதியினருக்கு மட்டும் (குறைந்த பட்ச 25-5=20 மற்றும் அதிகபட்ச வயது 35+5=40).

3. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் மையத்தின் அருகில் வசிக்க வேண்டும்.

4. விதவை/கணவரால் கைவிடப்பட்டவர்  சம்மந்தப்பட்டவர் எனில் உரிய வகையில் சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

5* தாழ்த்தப்பட்ட வகுப்பினர் /தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதற்கான சான்று வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

3 ANGANWADI HELPER Recruitment 2021 ( குறு அங்கன் வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2021 )

ANGANWADI JOB OFFICIAL APPLICATION FORM DOWNLOAD LINK | இந்த​ மூன்று பதவிகளுக்கான​ அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது

ALL APPLICATION FORM DOWNLOAD LINK :

ANGANWADI HELPER APPLICATION FORM: CLICK HERE

ANGANWADI WORKER APPLICATION FORM: CLICK HERE

MINI ANGANWADI WORKER APPLICATION FORM: CLICK HERE

ICDS JOB WEBSITE : CLICK HERE

ANGANWADI JOB OFFICIAL WEBSITE: CLICK HERE