நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு!

0
303

திருநெல்வேலி, தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், வள்ளியூர், செங்கோட்டை, நாங்குநேரி, சேரன்மகாதேவி, சிவகிரி, ஆலங்குளம் ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு, சட்டம் சார்ந்த தன்னார்வலராக சேவை புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

08/03/2021 அன்றுக்குள் யார் வேண்டுமானாலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

 நாளொன்றுக்கு ரூ.500 மதிப்பூதியமாக வழங்கப்படும்.

 காலிப்பணியிடங்கள்: 50

18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

இந்த நியமனங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

Selection of Para Legal Volunteers for District Legal Services Authority Tirunelveli