வனத்துறையில் ரூ.80 ஆயிர ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

0
243

வனத்துறையில் ரூ.80 ஆயிர ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் (ICFRE) தொடங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் சேவைகள் மேம்பாட்டு திட்டத்தில் Consultant பணிகள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களுக்கு வனத்துறை கவுன்சில் சார்பில் தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக இந்த பணி குறித்த தகவல்களை அறிந்துக் கொள்ளாலாம்.

நிறுவனம்ICFRE
பணியின் பெயர்Consultant
பணியிடங்கள்10
கடைசி தேதி19.02.2021
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்
வனத்துறை வேலைவாய்ப்பு 2021 :

ICFRE கவுன்சிலின் சுற்றுச்சூழல் சேவைகள் மேம்பாட்டு திட்டத்தில் Consultant பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ICFRE கல்வித்தகுதி :
  • Finance/ Procurement ஆகிய பாடங்களில் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மத்திய / மாநில அரசு அமைப்பு / உலக வங்கி உதவித் திட்ட பணிகள் போன்றவற்றில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.80,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ICFRE தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் பட்டதாரிகள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.02.2021 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification & Application Form

Official Site