PGTRB ENGLISH UNIT-2 STUDY MATERIAL

1
1358
PGTRB ENGLISH
PG TRB ENGLISH

உங்கள் தமிழ் மடல் இணையதளம் VIP COACHING CENTER மற்றும் காவியா அகாடமியுடன் இணைந்து TNTRB(PG) தேர்வை எதிர்கொள்ள காத்திருக்கும் பல வருங்கால ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் பல ஆன்லைன் தேர்வுகளை தொடர்ந்து நடத்த உள்ளது. உங்களை சுயபரிசோதனை செய்யவும் , உங்கள் திறனை வளர்க்கவும் தொடர்ந்து தமிழ் மடல் இணையத்துடன் இணைந்திருங்கள்.

ஒவ்வொரு வாரமும் ஆங்கில பாடத்திற்கான பாடப்பகுதி கொடுக்கப்பட்டு அதில் இருந்து வார இறுதியில் ஆன்லைன் தேர்வு நடைபெறுகிறது.


ENGLISH UNIT-2 பாடப்பகுதி pdf-ஐ தரவிறக்கம் செய்ய
கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் செல்லவும்.

இதற்கு முந்தைய தேர்வுகளில் பங்குபெற கீழே Click செய்யவும்.