தமிழ்நாடு மருத்துவ பணியாளர் வாரியம் வேலை வாய்ப்பு

0
93

தமிழ்நாடு மருத்துவப்பனியாளர் வாரியம் மூலம் நிரப்பப்படும் டயாலிசிஸ் டெக்னீசியனுக்கான காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட பணிக்கான கூடுதல் தவலுக்கு கீழே இருக்கும் Download பட்டனை கிளிக் செய்யவும்