Central Railway Recruitment 2021@ Apply 2532 Apprentice Jobs

0
275

ரயில்வேயில் அப்ரண்டிஸ் பணிகள் 2021 – 2532 காலிப்பணியிடங்கள்

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள Apprentice பணிகளை நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் இந்த அப்ரண்டிஸ் பணிகளுக்கு என தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் இந்த பணியிட அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்RRC – Central Railway
பணியின் பெயர்Apprentice
பணியிடங்கள்2,532
கடைசி தேதி05.03.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
ரயில்வே வேலைவாய்ப்பு :

Apprentice பணிக்கு என மொத்தமாக 2532 காலியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

01-01-2021ம் தேதிக் கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் அதனுடன் National Trade Certificate பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Merit list அடிப்படையிலேயே பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.100/- கட்டணமாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 05.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Online Application for Central Railway Recruitment 2021 

 Registration Central Railway Notification 2021

Official notification for Central Railway Recruitment 2021

Official site