தமிழக அரசு பிப்ரவரி எட்டாம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து ஒரு போரில் நடத்தப்படுவதால் பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடி இரவு திறந்த வெளியிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன இந்நிலையில் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கும் பள்ளி திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஏற்படக்கூடிய இடவசதி பற்றாக்குறை குறித்து அரசுக்கு பள்ளிகள் சார்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன இதைத்தொடர்ந்து 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிகல்விதுறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீட்டுள்ளது.
பள்ளிகல்விதுறை வழிகாட்டு நெறிமுறைகள் pdf