12th TAMIL ENGLISH Reduced Syllabus pdf download

0
303

கொரொனொ காரணமாக பள்ளிகள் கடந்த 10 மாதங்களாக மூடி இருக்கும் நிலையில் தமிழக அரசு 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு களுக்கு வரும் 19ஆம் தேதி முதல் பள்ளி திறக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் முழு பாடத்திட்டத்தையும் மாணவர்களால் கற்றுக்கொள்ள இயலாது என்பதை மனதில் கொண்டு தமிழக அரசு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் குறைத்து வெளியிட்டுள்ளது.

12th TAMIL ENGLISH Reduced Syllabus pdf download here-DOWNLOAD