12th All subject reduced syllabus pdf download

0
401

பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டம் குறைப்பு
 

      கொரொனா  காரணமாக பள்ளிகள் கடந்த 10 மாதங்களாக மூடி இருக்கும் நிலையில் தமிழக அரசு பத்தாம் வகுப்பு  மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு களுக்கு வரும் 19ஆம் தேதி முதல் பள்ளி திறக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் முழு பாடத்திட்டத்தையும் மாணவர்களால் கற்றுக்கொள்ள இயலாது என்பதை மனதில் கொண்டு தமிழக அரசு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தின் அளவை  குறைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

12th Maths reduced syllabus pdf- download here 

12th Physics reduced syllabus pdf- download here 
12th Chemistry reduced syllabus pdf- download here 
12th Computer Science reduced syllabus pdf- download here 
12th Computer Application reduced syllabus pdf- download here 
12th Commerce reduced syllabus pdf- download here 
12th Accountancy reduced syllabus pdf- download here 
12th Economics reduced syllabus pdf- download here 

12th Biology  reduced syllabus pdf- download here