கொரொனொ காரணமாக பள்ளிகள் கடந்த 10 மாதங்களாக மூடி இருக்கும் நிலையில் தமிழக அரசு 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு 19ஆம் தேதி முதல் பள்ளி திறக்க உத்தரவிட்டது. இந்நிலையில் முழு பாடத்திட்டத்தையும் மாணவர்களால் கற்றுக்கொள்ள இயலாது என்பதை மனதில் கொண்டு தமிழக அரசு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் குறைத்து வெளியிட்டது.
இந்நிலையில் தமிழக அரசு 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் குறைத்து இன்று வெளியிட்டுள்ளது.
11ஆம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்ட pdf ஐ டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும்
Download here
11th Reduced syllabus tamilnadu | 11ஆம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடப்பகுதி pdf
Recent Comments
TNUSRB மாதிரி வினாத்தாள் (psychology)| Gr.II Police Constables, Gr.II Jail Warders & Firemen 2022
on
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வழங்கும் TNPSC இயற்பியல் பாடக்குறிப்புகள் தொகுப்பு
on