1. ஒரு குறிப்பிட்ட துறையில் ஆர்வமும் திறமையும் இருந்திருந்தால் அதை......... என்கிறோம்.
2. ......... என்பது ஒருவனது உள்ளார்ந்த திறனை குறிக்கிறது தவிர, ஒரு துறையில் அவன் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டான் என்பதை குறிப்பது அன்று.
3. நாட்டம் (திறன்+ஆர்வம்) + பயிற்சி = ......
4. நாற்றம் என்பது குறிப்பிட்ட ஒரு துறையில் கவர்ச்சியும் அத்துறையில் திறமையுடன் செயலாற்ற ஆர்வமும் அதில் தேர்ச்சி பெறக்கூடிய தகுதியும் ஒருவனிடம் உள்ளதை குறிப்பதாகும் என்கிறார்........
5. ஒரு துறையில் அறிவையோ, செயல் திறனையும் அன்றி இவ்விரண்டையும் போதுமான பயிற்சிக்குப் பின்னர் ஒருவன் பெறக்கூடிய தகுதியை குறிக்கும் பண்புகளின் தொகுதி நாட்டம் அல்லது உள்ளார்ந்த இயற்கை திறன் எனப்படும் என்று கூறியவர்........
6. .......... என்பது உள்ளார்ந்த திறன் ஆகும். இது பயிற்சியால் மலர செய்யப்பட்டு அடைவாக அல்லது தேசிய உருப்பெறுகிறது.
7. ஒரு திறன் எந்த உயர் எல்லையை எட்ட கூடுமோ அதனையே........ என்கிறோம்.
8. ஒருவரது ஆற்றல் மரபால் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் திறன்........... உருவாக்கப்படுகிறது
9. குறிப்பிட்ட ஒரு தொழிலை அல்லது செயல்திறனை கற்பதற்கு ஒருவனிடம் உள்ள இயற்கை திறனை அளவிட்டுக் கூற முற்படுவது நாட்டச் சோதனைகள் ஆகும் என்று கூறியவர்.........
10. ஒருவரது குறிப்பிட்ட இயற்கை திறனை சோதனை அளவிட முற்படுவதால், அத்துறையில் பயிற்சி அளிப்பதற்கு முன் இத்தகைய சோதனைகளை கொடுக்கப்பட வேண்டும். அத்துறையில் அவர் எந்த அளவு வெற்றி பெறுவார் என்பதை முன்கூட்டியே அறிய நாட்டச் சோதனைகள் துணை புரிவதால் இதனை............ என்கிறோம்.
11. ஒரு குறிப்பிட்ட துறையில் ஒருவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு எவ்வளவு என்பதை தெரிவிப்பது......... ஆகும்
12. ஸ்ருதி உணர்வு, ஒளிச்செறிவு உணர்வு, இசை கட்டுகள் ஆன நினைவு, கால பிரமாண உணர்வு அந்த உணர்வு போன்றவைகள் சோதிக்கப்படும் சோதனை......
13. பல் நாட்ட சோதனை 1947 இல் உருவாக்கப்பட்டு, ........ ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டது.
14. பல் நாட்டை சோதனையில் உள் சோதனைகள் எத்தனை?
15. ஒரு பொருளுடனும் அல்லது ஒரு செயலிலும் முழுமையாக ஒருவன் ஒன்றை போதல் அதில் அவனது......... குறிக்கும்.
16. குழந்தைகளது வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களது....... பெருகவும் விரிவடையவும் செய்கின்றன.
17. ஒன்றில் விருப்பம் அல்லது ஒன்றினால் ஏற்படுதல் என்று வரையறுக்கப்படுவது.........
18. பொறியியல், கணக்கிடுதல், எழுத்தர் பணி, பிறரைத் தன் கருத்துக்கு இணங்க வைத்தல் போன்ற ஒன்பது துறைகளுக்கான உருப்படிகள் இடம் பெரும் சோதனை....
19. கூடர் விருப்ப வரிசையில் காணப்படும் உருப்படிகள்.......
20. கூடர் விருப்ப வரிசை ஒரு தொகுதி சோதனையாகும். இச்சோதனை ......... வயதில் உள்ள அனைவருக்கும் அளிக்கலாம்.
21. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட ஸ்டிராங் என்பவரது தொழில் கவர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்ட ஆண்டு...... மற்றும் திருத்தி அமைக்கப்பட்ட ஆண்டு......
22. ஸ்ட்ராங் தொழில் கவர்ச்சி பட்டியியலில் ....... ஆண்களுக்கும், ...... பெண்களுக்கான தொழில்களும், ..... பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளன.
ஸ்ட்ராங் தொழில் கவர்ச்சி பட்டியலில் 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காண உறுப்புகளின் எண்ணிக்கை......
24. சோதிக்கப்படுவோரின் கவர்ச்சிகளும் விருப்பத்தேர்வுகள் குறிப்பிட்ட துறைகளில் வெற்றிகரமாக திகழ்வோரின் கவர்ச்சிகள் விருப்பத்தேர்வுகலோடு எந்தளவு ஒத்திருக்கின்றன என்று அளவிடுவது.......
25. ஒருவர் தமது சூழ்நிலை கூறுகளான மனிதர்கள், பொருட்கள், கருத்துகள் ஆகியவற்றுக்கு கற்றலின் விளைவாக குறிப்பிட்ட துலங்கலை நிகழ்த்துவதற்கு தயாராயிருக்கும் மனநிலையை குறிப்பிடுவது......... ஆகும்
26. தீவிர சாதகமான நிலை என்பதிலிருந்து தீவிர எதிரிடை நிலை என்பது வரை பல்வேறு நிலைகளை பெற்றது.......
27. சிந்தனை, உணர்வு, செயல் ஆகிய மூன்று அம்சங்களை கொண்டது.......
28. 1. மனப்பான்மையில் சிந்தனை கூறு - நம்பிக்கை எனப்படும். 2. உணர்வு கூறு - மதிப்பு எனப்படும். 3. செயல் கூறு என்பது நமது நடத்தை தோன்றுவதற்கான தயார் நிலையை குறிக்கின்றது. இவற்றுள் சரியானவை?
29. அபிப்பிராயம் என்பது ஒருவரது வார்த்தைகள் மூலம் வெளிப்படுகிறது என்றும் அவற்றை நேரிடையாக அளவிட முடியும் என்று கூறுபவர்......
30. மனப்பான்மைக்கும் சார்பு எண்ணத்திற்கும் உள்ள வேற்றுமையை குறிப்பிடுபவர்.......
31. ஒருபுற சார்புடைய கருத்துக்களைக் கொண்ட மனப்பான்மையே........... எனப்படும்
32. பாதகமான தன்மை கொண்ட சார்பு எண்ணம்........ என்று அழைக்கப்படுகிறது.
33. ஒல்லியானவர்கள் சூதுவாது நிறைந்தவர்கள் என்று கூறுவது இதற்கு எடுத்துக்காட்டு?
34. மனப்பான்மை என்பது நான்கு நிலைகளில் வழியாக உருவாகின்றன என்று கூறியவர்......
35. ஒருவனது தன்னுணர்வு க்கும் சுற்றுப்புற சூழலுக்கும் இடையே ஏற்படும் இடைவினைகள் விளைவாய் தோன்றுபவை அவனது....... எனப்படும்.
36. ஒருவனிடம் உருவாகும் மனப்பான்மை களுக்கான காரணிகளை...... வகைகளாக பிரிக்கலாம்
37. தனிநபர் சார்ந்த காரணிகளின் எண்ணிக்கை....... மற்றும் சுற்றுச்சூழலில் இடம்பெறும் காரணிகளின் எண்ணிக்கை........
38. மனப்பான்மையை அளவிடும் முறைகள் 2. ஒன்று தர்ஸ்டன் முறை மற்றொன்று லிக்கர்ட் முறை.
39. தர்ஸ்டன் முறையில் உள்ள உருப்படிகளின் எண்ணிக்கை....
40. மனப்பான்மையை அளவிட பெரிதும் பயன்படுத்தப்படும் முறை....
41. ஆக்கத்திறன்........ சிந்தனையோடு தொடர்புடையது.
42. நாட்டம் என்பது உள்ளார்ந்த திறன். இந்தப் பயிற்சியால் மலர செய்யப்பட்டு அடைவாக உருப்பெறுகிறது என்று கூறியவர்......
43. நாட்டங்கள் அடைவுகள் ஆக மாற..... தேவை.
44. மனப்பான்மை வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருப்பது.....
45. தையல், வேலை, கத்திரிக்கோல் கொண்டு வெட்டுதல் போன்றவை........ வளர்ச்சியை குறிக்கும்.
46. தன்னை பலப்படுத்துவதோடு தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தையும் நாட்டையும் பலப்படுத்துவது......... ஆகும்.
47. பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணைகொண்டு நிகழும் சிந்தனை......
48. தன்னைத்தானே கட்டுப்படுத்தி கொள்வதன் மூலம் எழும் நன்னடத்தை....... ஆகும்
49. அனுமானங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கும் பருவம் என பியாஜே குறிப்பிடுவது......
50. நம்முடைய மனதில் தொடர்ந்து நிகழ்கின்ற செயல்...