TNPSC/TET CHALLENGE TEST-01

    0
    248

    Welcome to your TNPSC/TET CHALLENGE TEST-01

    1. 
    " திகிரி" என்பதன் பொருள்?

    2. 
    " மன்னனும் மாசற கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் காற்றோன் சிறப்புடையன்" - எனும் வரிகள் இடம் பெற்ற நூல்?

    3. 
    அ. கடல் - 1. ஊஞ்சல்,,,,,,,, ஆ. மேகம் - 2.பள்ளிக்கூடம்,,,,,,,, இ. புயல் - 3.வீடு,,,,,, ஈ. கட்டுமரம் - 4. குடை

    4. 
    கவிஞர் முடியரசன் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

    5. 
    மகாபலிபுரத்தில் உள்ள சிற்ப பணி யார் காலத்தில் தொடங்கப்பட்டது?

    6. 
    பயன் தராத சொற்களை பேசாதவர் யார் என வள்ளுவர் கூறுகிறார்?

    7. 
    தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் _______ எழுத்துக்களாகவே அமைந்துள்ளன?

    8. 
    மயங்கொலி எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ?

    9. 
    தால் என்பதன் பொருள்?

    10. 
    டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் அறிவு,தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் எந்த நூலை படித்ததன் மூலம் பெற்றார்?

    11. 
    தீர்க்கதரிசி என்னும் நூலை மொழிபெயர்த்தவர் யார்?

    12. 
    புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் எது?

    13. 
    கவிமணி தேசிக விநாயகத்தின் காலம் என்ன?

    14. 
    திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமை கணக்கராகப் பணி புரிந்தவர்?

    15. 
    உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என விரும்பியவர் யார்?

    16. 
    " கல்வி கண் திறந்தவர் " என்று காமராஜரை பாராட்டியவர் யார்?

    17. 
    காந்தியடிகள் எங்கு இருந்த காலத்தில் தமிழ் படிக்கத் தொடங்கியதாக கூறியுள்ளார்?

    18. 
    கீழ்கண்டவற்றில் தவறான கூற்று எது?

    19. 
    சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவிலேயே எத்தனையாவது பெரிய நூலகம்?

    20. 
    வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட வருடம்?

    21. 
    "உம், ஐ, மற்று" போன்றவை எவ்வகை சொற்கள்?

    22. 
    ரோபோ என்னும் சொல்லை முதல் முதலில் பயன்படுத்திய காரல் கபேக் என்பவர் ______

    23. 
    ஒலிக்கும் முயற்சி ,பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துக்கள்________எனப்படும்.

    24. 
    ஒருவருக்கு மிக சிறந்த அணிகலனாக திருக்குறள் கூறுவது?

    25. 
    நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு _______

    26. 
    "கோட் சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர்" எனும் பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

    27. 
    எங்கு நடைபெற்ற போரில் முத்து வடுகநாதர் கொல்லப்பட்டார்?

    28. 
    வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிபண்டிகை எவ்வாறு கொண்டாடப்பட்டது?

    29. 
    ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது?

    30. 
    " நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு" -என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

    31. 
    கதாவிலாசம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

    32. 
    " தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்" என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்ட பெற்றவர்?

    33. 
    அன்னை தெரசா விற்குப் பிறகு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இந்தியர் யார்?

    34. 
    நீதி நூல் பயில் என்றவர் யார்?

    35. 
    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல்?

    36. 
    குறில் எழுத்து இல்லாத " ஐ " என்னும் எழுத்துக்கு உரிய இன எழுத்து யாது?

    37. 
    மின் இதழ் என்பதன் ஆங்கில சொல்?

    38. 
    80. காவியா தலை அசைத்தாள். - எவ்வகை பெயர்ச்சொல்?

    39. 
    பின் வருவனவற்றில் ஆயுத எழுத்தை பற்றிய தவறான கூற்று ?

    40. 
    நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியை தொடுவதால் ______ பிறக்கிறது?

    41. 
    "புதுமைகளின் வெற்றியாளர் " என அழைக்கப்படும் ரோபோ?

    42. 
    " Sanctuary " என்பதற்கான தமிழாக்கம்?

    43. 
    " இந்தியாவின் பறவை மனிதர்" என அழைக்கப்படும் டாக்டர் சலீம் அலி தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு அவர் சூட்டிய பெயர் ?

    44. 
    " மா " என்னும் சொல்லின் பொருள்?

    45. 
    " நடுவு நின்ற நன்நெஞ்சினோர் .." பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?

    46. 
    கீழ்கண்டவற்றில் பாவலேறு பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் தவறானது எது?

    47. 
    Scout's & Guides என்பதன் தமிழாக்கம்?

    48. 
    " பாலொடு வந்து கூழொடு பெயரும்..... பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்?

    49. 
    கீழ்க்கண்டவற்றுள் மூதுரை பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

    50. 
    " SCULPTURES" ன் தமிழ் சொல்

    51. 
    மணி பல்லவத் தீவையும், அங்குள்ள புத்தர் பீடிகையையும் காவல் செய்து வந்தவர் யார்?

    52. 
    மனித நேயத்துடன் வாழ்பவர்களால் தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்னும் உண்மையை உணர்த்தும் நூல்?

    53. 
    கலைக் கூடமாக காட்சி தருவது?

    54. 
    I) வ.உ.சி தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர் II) அவர் "சுதேசி கப்பல்" நிறுவனத்தை பதிவு செய்தார்.

    55. 
    " தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே துள்ளிக் குதிக்கிது கன்றுக்குட்டி" என்ற பாடலில் பயின்று வந்துள்ளது அணி?

    56. 
    எளிய தமிழில் சமூக சீர்திருத்த கருத்துக்களை வலியுறுத்தி பாடியவர்?

    57. 
    புதிய விடியல்கள் என்னும் நூலின் ஆசிரியர் யார் ?

    58. 
    உ.வே. சாமிநாதரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டுமென விரும்பியவர் யார் ?

    59. 
    கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்?

    60. 
    "தமிழே உயிரே வணக்கம் தாய்ப்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும் " - என்பது யாருடைய வரிகள்?