1.
Bright, lazy, beautiful, kind are the____
3.
Choose the appropriate synonym for 'camouflage'
4.
Tiny hatchlings fall___ to many predators
5.
The sound of a roaring___filled the chamber
6.
The predators follow the___of the turtles
7.
"How doth the little crocodile.. " is the line was written by
8.
Pearl, coral, conch, oil are the
9.
Choose the appropriate word to make a compound word-"busy "
10.
Choose the appropriate word to make a compound word-"window "
11.
Choose the odd one based on adding suffix
12.
___is a group of words, arranged in order and give meaning
14.
Choose the correct plural for branch
15.
Identify the subject- St.Paul's Public School is very famous
16.
The Plural form of Mouse is
17.
Which one is incorrect?
18.
Racquet is the equipment used in
19.
Which pair is incorrect?
20.
Alas, hurrah, Acho are the words always in the__sentences
21.
some, clever, long, new are
22.
Which one is not a possessive adjective?
23.
Plural form of echo is
24.
Which one is not the synonym for the word "honest"
25.
Choose the Synonym for rambling
26.
Which is not the synonym for the word "tiny"
27.
Which one denotes as a Nationality not a country name?
28.
Choose the appropriate one- bark:timber flower:?
29.
Choose the correct one-river:flow mountain:?
30.
Choose the appropriate word-Creeper:tendril tree:?
31.
" மனிதனின் புற செயல்களை உற்றுநோக்கி முறையாக ஆராய்ந்து அதன்மூலம் அவை, எங்கனம் அகத்தே நிகழும் சிந்தனை ஓட்டங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன என்றும், சுற்றுச்சூழலில் ஏற்படும் நிகழ்வுகளால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்று விளக்குவதே"...........
32.
மனிதனோ விலங்கோ தனது நடத்தையை வெளிப்படுத்தும் போது உள்நோக்கங்கள் புலப்படுகின்றன என்னும் ஹார்மிக் கொள்கையை கூறியவர்......
33.
சூழ்நிலையே ஒருவனுடைய நடத்தை மாற்றத்திற்கு பெரும் காரணம் ஆகின்றது. மனிதரின் நடத்தையை.......... வாயிலாக தெரியலாம்
34.
ஆளுமை பிறழ்வு, நடத்தை கோளாறு போன்ற பிரச்சனைக்கு அறிதுயில் நிலைக்கு ஆட்படுத்தி அவர்களுடைய நனவிலி மனதின் மூலம் வெளிப்படுவனவற்றை கொண்டு குணப்படுத்தியவர்........
35.
சரியான இணையை கண்டுபிடி :
36.
ஒரு திரைப்படத்தை மனதால் எண்ணி பார்த்து அதனை 'சிறந்த படம்', 'மிக மோசமான படம்' அல்லது 'சுமாரான படம்' என்று கருத்து சொல்வதற்கு ....... ஆகும்
37.
1.வாழ்க்கை நிகழ்ச்சிகளை தொகுத்து வைத்தல் வாழ்க்கை துணுக்கு முறை எனப்படும். 2. ஒரு நிகழ்ச்சியை, அது நிகழும் இயற்கையான சூழ்நிலையில் உற்றுநோக்கி ஆராய்தல் ஆராய்ச்சி முறை எனப்படும். இவற்றுள் சரியானவை எது?
38.
1.பரிசோதனை என்பது கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்றுநோக்கல் எனக்கூறலாம். 2. ஒரு கோட்பாடு அல்லது கருதுகோளினை சரிபார்த்தலுக்காக ஓர் ஆராய்ச்சியாளன் ஆல் முயன்று திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நிலைமை பரிசோதனையாகும்.
39.
1. குழந்தைப் பருவம் தொடங்கி, ஒருவன் முதிர்ச்சி அடைய அவனுடைய பண்புகளும் நடத்தைக் கோலங்களும் எப்படி வளர்ச்சி அடைகின்றன, எவ்விதங்களில் மாறுபாடு அடைகின்றன என்பனவற்றைக் அறிய வளர்ச்சி முறை உதவுகிறது. 2. வளர்ச்சி முறை மூன்று வகைப்படும். இவற்றுள் தவறானவை?
40.
ஆராயப்படும் பிரச்சினையில் நமது குறுக்கீடு இன்றி இயற்கையாகவே காணப்படும் இரு மாறுபட்ட அல்லது வேறுபட்ட நிலைகளை ஒப்பிட்டு நோக்கி முடிவெடுத்தல்........ எனப்படும்.
41.
நரம்பு மண்டலம், புலன்கள், சுரப்பிகள் போன்றவற்றின் அமைப்பு, செயல்பாடு ஆகியன இடம் பெரும் பிரிவு........
42.
கல்வியில் மேற்கொள்ளப்படும் செயல்முறைகளும், பின்பற்றப்படும் வழிமுறைகளிலும், உளவியல் கோட்பாடுகளையும், விதிகளையும் புகுத்தி, கற்றல் கற்பித்தலை மேம்படுத்துதல் கல்வி உளவியல் ஆகும் என்று கூறியவர்.......
43.
1. கோலஸ்னிக் என்பவரின் கருத்துப்படி கல்வி உளவியலின் உட்கூறுகள் - 7, 2. லிண்ட்கிரேன் என்பவரின் கருத்துப்படி கல்வி உளவியலின் செயல்பாட்டின் முக்கிய கூறுகள் - 5, இவற்றுள் சரியானவை?
44.
1. மனித நடத்தையில் அனைத்து கூறுகளைப் பற்றியும் ஒரு பரந்த ஆய்வினை மேற்கொள்வது கல்வி உளவியல் ஆகும். 2. கல்வி உளவியல் என்பது கற்றல் சூழ்நிலைகளில் கற்பவரின் நடத்தை கூறுகள் கற்கும் முறைகள் எவ்வாறு செம்மைப்படுத்தபடுகின்றன என்பதை முதன்மைப்படுத்தி ஆராய்வதாகும். இவற்றுள் தவறானவை எது?
45.
வகுப்பறைச் சூழல் என்பது வகுப்பறையில் கொடுக்கப்படும் பிற வசதிகள், சமூக சூழல்கள், ஆசிரியரது மனப்பான்மை, நடத்தை, வகுப்பறை இடைவினைகள் ஆகியவை இடம் பெறுகின்றன.
46.
கல்வி அடைவை மேம்படுத்தும் செயல்பாட்டினை பின்வருவனவற்றுள் எந்த முறையின் கீழ் வகைப்படுத்தலாம்?
47.
கற்கும் குழந்தையின் உடல் உள்ளம் மனவெழுச்சி சமூக மனப்பான்மை ஆகியவற்றில் வளர்ச்சியைப் பற்றி....... அறிந்து கொள்ள வேண்டும்.
48.
நடத்தையை புரிந்து கொள்ளுதல், கணித்தல், கட்டுப்படுத்தும் என்ற மூன்று குறிக்கோளை கல்வி உளவியலுக்கு குறிப்பிடுபவர்.....
49.
சமூக அறவியல் உத்தியில் மாணவன் தேர்ந்தெடுத்த தெரிவுகளின் அடிப்படையில் வைத்து குழுவின்.......... வரைவது சமூக வரைபடம் ஆகும்.
50.
அமைப்பியல் சார் உளவியல் அறிஞர்கள் ஒருவரின் அனுபவங்களை ஆராய........ உலவியல் முறைகளை பயன்படுத்துகின்றனர்.