PGTRB TAMIL UNIT 1 Quiz 01

    0
    134

    Welcome to your PGTRB TAMIL UNIT 1 Quiz 01

    1. 
    மொழியைப் பற்றிய ஆராய்ச்சிக்கு வித்திட்ட காலம்

    2. 
    வரலாற்று ஒப்பு மொழியியலின் தந்தை

    3. 
    திராவிட மொழிகளில் மிகப் பழமையான நூல் எது?

    4. 
    விளக்க மொழியியலின் பொற்காலம் என்று அழைக்கப்படுவது

    5. 
    மொழியின் வடிவத்திற்கும் எண்ணத்திற்கும் இடைப்பட்ட தொடர்பை ஆராய்ந்தவர்

    6. 
    வீரசோழியம் நேமிநாதம் நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் தோன்றிய காலம்

    7. 
    கம்பராமாயணம் சீவகசிந்தாமணி பெரியபுராணம் போன்ற மாபெரும் நூல்கள் தோன்றிய காலம்

    8. 
    மொழியியல் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய லாங்குவேஜ் என்ற நூலை எழுதியவர்

    9. 
    இளம்பூரணர் சேனாவரையர் போன்ற உரையாசிரியர்கள் வாழ்ந்த காலம்

    10. 
    சங்கம் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட நூல்