1.
BF3 மூலக்கூறின் வடிவமைப்பு
2.
VSEPR கொள்கையை வடிவமைத்தவர் ?
5.
அணு ஆர்பிட்டால்கள் நேர்பொருந்துவதால் உருவாகும் அனுக்களுக்கிடைப்பட்ட பிணைப்பு
6.
படிகக்கூடு ஆற்றலை நிர்ணயிப்பதில் எது பயன்படுகிறது?
8.
அதிக மின்சுமை பெற்றுள்ள அயனிகளுக்கு படிகக் கூடு ஆற்றல்
10.
கீழ் கண்டவற்றுள் π பிணைப்பு இல்லாத மூலக்கூறு
21.
ஒரு s மற்றும் p ஆர்பிட்டால்கள் இனக்கலப்பு அடைவதால் கிடைப்பது
24.
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று நைட்ரஜனின் அதிகளவு பிணைப்பு கோண மதிப்பு உடையது?
26.
பென்சீனில் உள்ள உடனிசைவு வடிவமைப்புகளின் எண்ணிக்கை
29.
ஈத்தீன் மூலக்கூறில் உள்ள கார்பன் அணுவில் வெளி ஆர்பிட்டால்கள் இனக்கலபிற்க்கு உட்பட்டு மூன்று சமமான sp² இனக்கலப்பு ஆர்பிட்டால்களைத் தருகிறது . எனவே ஈத்தீன் மூலக்கூறில் உள்ள சிக்மா(σ) பிணைப்பு மற்றும் (π) பிணைப்புகள் ?
31.
கீழ்கண்டவற்றில் எது பாராகாந்தத் தன்மையுடையது
35.
எஸ்டர் என்பதன் வினைத்தொகுதி யாது ?
40.
கீழ்க் காண்பவற்றிலிருந்து கலப்பின ஈதரை தேர்ந்தெடு
41.
இன்றியமையா விசைக் கொள்கையை வெளியிட்டவர் யார்?
44.
அணுவின் மட்டை போன்ற அமைப்பில் இருக்கக் கூடிய அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
45.
சுய சகப்பிணைப்பு உண்டாக்கும் தன்மையில் மிக உயர்ந்த தனிமம் யாது?