9th Tamil unit 1 to 5

    0
    557

    Welcome to your 9th Tamil unit 1 to 5

    1. பின்வருவனவற்றுள் எவை இந்திய மொழிக்குடும்பத்தில் அல்லாதது ?

    2. “ குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் “எனத் தொடங்கும் திருக்குறளில் பயின்றுவந்துள்ள அணி?

    3. வெந்நிறலான், பெருந்தச்சனைக் கூவி “ ஓர் எந்திர வூர்திஇ யறடறுமின் – என்றான் – பாடல்வரி இடம் பெற்ற நூல்

    4. "படித்தாய்"

    மேற்கண்ட தொடரில் உள்ள தோன்றா எழுவாய் என்பது?

    5. அண்மையில் கண்டறியப்பட்ட நான்கு திராவிட மொழிகளுள் பொருந்தாதது எது?

    6. சரியான பகுபத உறுப்பிலக்கண பரித்தறிதலைத்தேர்

    7. சந்து இலக்கியம் ________ ஆல் இயற்றப்படுவதாகும்.

    8. தமிழ் குடும்ப மொழிகள் அனைத்தையும் இணைத்து அதற்கு தமிழியன் என்று பெயரிட்டவர்?

    9. வல்லினம் மிகா இடங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

    10. சேக்கிழாரின் காலம்

    11. கீழ்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியற்றது?

    12. காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கும் நூல்?

    13.வனப்பு என்பதன் பொருள்

    14. “காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே” என்று பாடியவர்?

    15. தமிழ்விடு தூது நூலை உ.வே.சா பதிப்பித்த ஆண்டு

    16. 1/16 என்ற எண்ணிக்கைக்கான தமிழ்ச்சொல்?

    17. பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவரின் நூல்களில் பொருந்தாதது?

    18. வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் _____

    19. "ய" என்னும் எழுத்து எந்த எண்ணை குறிக்கும்?`

    20. “அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்” என்ற பாடல் வரி மணிமேகலையின் எத்தனையாவது காதை?

    21. “வெற்றியாளர்கள் வெவ்வேறுபட்ட செயல்களைச் செய்வதில்லை. அவர்கள் செய்வதனை வெவ்வேறு வழிகளில் செய்கிறார்கள். இது யாருடைய பொன்மொழி

    22. "செய்யாதே"

    செய்  + ய் + ஆ +த் + ஏ  - இதில் 'ஏ' என்பது?

    23. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம்

    24. முப்பெண்மணிகள் வரலாறு – நூலின் ஆசிரியர்

    25. நமக்கு ஒழுக்கத்கையும், வாழ்வுக்கான வழிகளையும் காட்ட கட்டாயம் வீட்டிற்கோர்____ புத்தகம் இருக்க வேண்டுமென அண்ணா கூறுகிறார்

    26. சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவு, சாத்தியம், பொருத்தம் ஆகிய பொருள்களில் வரும் இடைச்சொல்

    27. “குளம் தொட்டுக்கோடு பதித்து வழி சீத்து உளம் தொட்டு உழுவயல் ஆக்கி” என்ற பாடல் வரி இடம் பெற்றநூல்?

    28. எந்த இரண்டு நூல்கள் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலமாகத் திகழ்கிறது?

    29. இந்திய நீர் பாசனத்தின் தந்தை என்று அறியப்படுபவர்?

    30. திருத்தொண்டர் திருவந்தாதி – எழுதியவர்

    31. கீழ்க்கண்டவற்றுள் எது பண்புத்தொகை இல்லை.

    32. “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” – ஆசிரியர்

    33.ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னைகயையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான் என்று குறிப்பிட்டவர் ?

    34. நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடுவாழ்க என்று பாடியவர்

    35. “கால்முளைத்த கதைகள்” நூலின் ஆசிரியர்

    36. சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு?

    37. பொருத்தமில்லாத இணை எது?

    38. “சலத்தால் பொருள் செய்தே மார்த்தல்” என்ற திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி.

    39. கூற்றுகளை ஆராய்க:- 1) திருக்குறளில் ஏழு என்ற சொல் எட்டுக்குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. 2) திருக்குறளில் இடம் பெறும் ஒரே பழம் ‘நெருஞ்சிப்பழம்’. 3) திருக்குறளில் இடம் பெறும் ஒரேவிதை குன்றிமனி. 4) திருக்குறளில் இடம் பெறும் இருமலர்கள் அனிச்சம், குவளை. 5) திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

    40. கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்காக மாநில விருதை எத்தனை முறைபெற்றுள்ளார்?

    41.”நீறு எடுப்பவை நிலம் சாடுபவை மாறுஏற்றுச் சிலைப்பவை” என்ற பாடல் வரி இடம்பெற்றநூல்?

    42. அடுபோர் – இலக்கணக்குறிப்பு

    43. மலையாள மொழியின் பழமையான இலக்கியமான ராமசரிதத்தின் காலம்

    44. இலியாத் காப்பியம் எந்த நூற்றாண்டைச் சார்ந்தது

    45. “பெனி-ஹாசன்” காளைப்போர் செய்தி சித்திரம் எங்குள்ளது?

    46. கோத்தாரி கல்விக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு

    47. பொருந்தாத இணையைக் கண்டறிக

    48. உரையாமை – இலக்கணக்குறிப்பு

    49. தொல்காப்பியத்தில் பொருள் அதிகாரம் எதை விளக்குகிறது?

    50.ஏன், எதற்கு, எப்படி என்ற நூலின் ஆசிரியர்?