9th Social Science – history (10-11), geography (01-03)

    0
    501

    Welcome to your 9th Social Science - history (10-11), geography (01-03)

    Name
    District
    1. 
    எங்கு ஜோல் வெரெய்ன் சுங்க ஒன்றியம் உருவாக்கப்பட்டது

    2. 
    நீராவிப் படகு போக்குவரத்து சேவையை நிறுவியவர் யார்

    3. 
    நீராவி எந்திரத்தை பிரான்சில் அறிமுகம் செய்த குடும்பம் எது?

    4. 
    சிலேட்டரை அமெரிக்க தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர்

    5. 
    பிரான்சில் முதல் மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்தவர்

    6. 
    விஞ்ஞான சோசலிசத்தை முன்வைத்தவர்

    7. 
    விரைவாகவும் குறைந்த செலவிலும் எஃகை உற்பத்தி செய்யும் முறையை கண்டறிந்தவர்

    8. 
    இங்கிலாந்தில் முதன் முதலாக இருப்புப் பாதை திறக்கப்பட்ட ஆண்டு

    9. 
    கண்டங்களை இணைக்கும் முதல் ரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு

    10. 
    ஹே மார்க்கெட் படுகொலை நடைபெற்ற நகரம்

    11. 
    எத்தியோபியா இத்தாலியை தோற்கடித்த போர்

    12. 
    பிரான்சிஸ் லைட் எந்த தீவு பற்றி ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்

    13. 
    1896ஆம் ஆண்டு எத்தனை நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது

    14. 
    கலோனஸ் என்ற இலத்தீன் சொல்லின் பொருள்

    15. 
    இம்பீரியம் என்ற சொல்லின் பொருள்

    16. 
    அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு

    17. 
    ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி நிலவரி வசூலிக்கும் உரிமையை பெற்ற ஆண்டு

    18. 
    இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமை முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு

    19. 
    நிரந்தர நிலவரி திட்டத்தை கொண்டு வந்தவர்

    20. 
    வங்காளத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட ஆண்டு

    21. 
    புவி அதிர்வு உருவாகும் புள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது

    22. 
    புவியினுள் உருகிய இரும்பை கொண்ட அடுக்கை எவ்வாறு அழைக்கிறோம்

    23. 
    பாரி பியூட்டி எரி மலை எங்கு உள்ளது?

    24. 
    செயல்படும் எரிமலை க்கு எடுத்துக்காட்டு

    25. 
    கிளிமஞ்சரோ எரிமலை எதற்கு எடுத்துக்காட்டாகும்

    26. 
    கேடய எரிமலைக்கு உதாரணம்

    27. 
    இக்னிஸ் என்ற லத்தீன் சொல்லின் பொருள்

    28. 
    மெட்டா மார்பிக் என்பதன் பொருள்

    29. 
    சிலிக்கா மற்றும் அலுமினியம் அதிகம் காணப்படும் அடுக்கு

    30. 
    அதிக அளவில் அழிவை ஏற்படுத்தக் கூடியவை

    31. 
    சுண்ணாம்பு பாறை நிலத்தோற்றங்கள் உருவாகுவதற்கு காரணம்

    32. 
    கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களில் எது பனியாறுகளின் படிய வைத்தலால் உருவாக்கப்படவில்லை

    33. 
    பாறைகளின் சிதைவுகளும் அழிதலும் இவ்வாறு அழைக்கப்படுகிறது

    34. 
    ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம்

    35. 
    ஏயோலியன் என்பது

    36. 
    கடினப் பாறைகள் காற்றின் அரிப்புக்கு உட்படாமல் சுற்றியிருக்கும் பகுதியைவிட தனித்து உயர்ந்து காணப்படுவது

    37. 
    காற்றின் அரித்தல் செய்கையால் உருவாக்கப்படாத நிலத்தோற்றம்

    38. 
    பாண்டவர் குகைகள் காணப்படும் இடம்

    39. 
    ஆற்றின் எந்த நிலையில் V வடிவ பள்ளத்தாக்குகள் உருவாக்கப்படுகின்றன

    40. 
    அனைத்து வகை மேகங்களும் காணப்படும் அடுக்கு

    41. 
    புயலின் கண் என்று அழைக்கப்படுவது

    42. 
    வானொலி அலைகளை பிரதிபலிக்கும் அடுக்கு

    43. 
    செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுவது

    44. 
    காற்றின் செங்குத்து அசைவினை இவ்வாறு அழைக்கின்றோம்

    45. 
    ட்ரோபோஸ் என்ற கிரேக்க சொல்லின் பொருள்

    46. 
    பிலிப்பைன்ஸ் பகுதியில் புயல்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது

    47. 
    ஒவ்வொரு____ மீட்டர் உயரத்திற்கும் 1°c வெப்பநிலை குறையும்

    48. 
    ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறுகிய காலத்திற்கு மட்டும் வீசும் காற்று

    49. 
    வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் உள்ளதை கண்டறிந்தவர்

    50. 
    ஆஸ்திரேலியாவில் சூறாவளி இவ்வாறு அழைக்கப்படுகிறது?