9th Social Science (01 to 04)

    0
    492

    Welcome to your 9th Social Science (01 to 04)

    1. 
    மனிதர்களோடு மரபணு ரீதியாக மிக நெருக்கமானது எது?

    2. 
    உயிரியல் பரிணாமக் கொள்கையை வெளியிட்டவர்

    3. 
    சர் ராபர்ட் புரூஸ் பூட் என்ற இங்கிலாந்து நிலவியலாளர் எந்த இடத்தில் பழங்கால கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்

    4. 
    இறந்தவர்களை முறையாக புதைக்கும் வழக்கத்தை கொண்டிருந்தவர்கள்

    5. 
    லாஸ்கா பாறை ஓவியங்கள் இங்கு காணப்படுகிறது

    6. 
    கீழ்க்கண்டவற்றுள் ஒன்று பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவி அல்ல?

    7. 
    கீழ பழங்கற்கால கருவிகள் எங்கு கிடைக்கப்பெறவில்லை

    Add description here!

    8. 
    புவி எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது

    9. 
    வேளாண்மை மற்றும் விலங்குகளை பழக்கப்படுத்துவது தொடங்கிய காலகட்டம்

    10. 
    எகிப்து இஸ்ரேல் பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி

    11. 
    தமிழகத்தில் முதன்முதலில் மனிதர்கள் மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன

    12. 
    லூசி என்பது

    13. 
    1. இத்தாலி கேப்பிடல் லைன் அருங்காட்சியகம் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் மிகப்பழமையான அருங்காட்சியகம் ஆகும். 2. ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் உள்ள ஆஸ்மோலியன் அருங்காட்சியகம் உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழக அருங்காட்சியகம் ஆகும்

    14. 
    ஹரப்பா நாகரிகம் பரவியிருந்த பரப்பளவு சுமார்

    15. 
    போர்க்கலை என்ற நூலை எழுதியவர்

    16. 
    கீழ்கண்டவற்றில் எது தவறானது எது?

    17. 
    சிந்து சமவெளி மக்கள் இழந்த மெழுகு செயல்முறையை அறிந்திருந்தார்கள் என்பதை தெரிவிக்கும் வெண்கலச்சிலை

    18. 
    எகிப்தியர்கள் இறந்த உடல்களை பதப்படுத்தி பாதுகாத்த முறை

    Add description here!

    19. 
    சௌ அரசின் தலைமை ஆவண காப்பாளர்

    20. 
    பாப்பிரஸ் என்பது ஒரு

    21. 
    ஸ்பிங்க்ஸ் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

    22. 
    சீன நாகரிகம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

    23. 
    சிந்துவெளி மக்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

    24. 
    ரோஹ்ரி சேர்ட் என்பது

    25. 
    பொருந்தல் அகழாய்வில் கிடைக்க பெற்றவை

    26. 
    சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை

    27. 
    தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்ற வியாபாரிகளையும் குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?

    28. 
    சேரர்களைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது?

    29. 
    மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர்

    30. 
    மும்மணிகள் என்ற கொள்கைகளை போதித்தவர்

    31. 
    மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளை தன் குறிப்புகளால் அளித்தவர்

    32. 
    அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியர் யாருடைய அரச அவையில் அமைச்சராக இருந்தார்

    33. 
    எகிப்தின் நைல் நதியின் நன்கொடை என்றவர்

    34. 
    நீர் கடிகாரம் மற்றும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட 12 மாத நாட்காட்டியை உருவாக்கியவர்கள்

    35. 
    இளவேனிலும் இலையுதிர் காலமும் என்ற நூலை எழுதியவர்

    36. 
    கைவல்யம் என்ற பதத்தோடு தொடர்புடையவர்

    37. 
    இங்குள்ள கோயிலின் கூரையில் மகாவீரரின் வாழ்க்கை கதை ஓவியமாக வரையப்பட்டுள்ளது

    38. 
    பல கடவுள் கோட்பாடு கொண்ட நாகரிகம்

    39. 
    இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையினர் அகழாய்வு செய்த சங்ககால துறைமுகப்பட்டினம் எது

    40. 
    இந்தியாவுடன் நடைபெற்ற மிளகு வணிகம் குறித்து குறிப்பிட்டவர் யார்

    41. 
    பதிற்றுப்பத்து எந்த அரசர்களை குறித்தும் எந்த நாட்டின் நிலைகள் குறித்தும் பேசுகிறது

    42. 
    காயல் சிறந்த நகரம் என்று குறிப்பிட்டவர்

    43. 
    கன்பூசியஸ் எந்த ஆண்டு பிறந்தார்

    44. 
    மகாவீரர் பிறந்த இடம்

    45. 
    அசோகரை புத்த பற்றாளராக மாற்றியவர்

    46. 
    சமண மதத்திற்கு ஆதரவு அளித்த மன்னர்களுள் வேறுபட்டவர் யார்

    47. 
    ஆசீவகம் என்ற நாத்திக பிரிவைத் தோற்றுவித்தவர்

    48. 
    பியூட்டிங்கேரியன் என்பது எதனைக் குறிக்கும்

    49. 
    கப்பல் உருவம் கொண்ட சுடுமண் களம் கண்டெடுக்கப்பட்ட இடம்

    50. 
    ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய _______ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.