9th Science unit 6 to 10

    0
    275

    Welcome to your 9th Science unit 6 to 10

    1. 
    ஒளி எவ்வாறு பரவுகிறது?

    2. 
    சமதள ஆடியின் எதிரொளிப்பு விதியில் படுகதிர், எதிரொளிப்பு கதிர் மற்றும் படுபுள்ளிக்கு வரையப்படும் குத்துக்கோடு ஆகிய மூன்றும் எவ்வாறு அமையும்?

    3. 
    பொருளிலிருந்து வெளியேறும் கதிர்கள், எதிரொளிப்புக்குப் பின் உண்மையாக சந்திக்கும் போது உருவாகும் பிம்பம்?

    4. 
    ஆடி சமன்பாடு என்பது

    5. 
    உருப்பெருக்கத்தின் மதிப்பில் எதிர் குறி பிம்பம் என்பது

    6. 
    உருப்பெருக்கத்தின் மதிப்பில் நேர்க்குறி பிம்பம் என்பது

    7. 
    வெப்பமானது மூன்று வழிகளில் பரவுகிறது எனில் கீழ்க்கண்டவற்றில் எது சரியல்ல

    8. 
    கூற்று 1) நாம் குளிர்காலங்களில் கம்பளி ஆடைகளை உடுத்துகிறோம் ஏனெனில் கம்பளி ஒரு அரிதிற் கடத்தி காரணம்: எனவே உடலின் வெப்பத்தை வெளிப்புறத்திற்கு கடத்தாமல் வைத்திருக்கும்

    9. 
    ஒரு திரவத்தின் அதிக வெப்பம் உள்ள பகுதியில் இருந்து குறைவான வெப்பம் உள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவுவதை

    10. 
    கருப்பு நிறமானது ----- கதிர் வீச்சின் --------

    11. 
    நீரின் கொதிநிலை பாரன்ஹீட்

    12. 
    பொருள் உட்கவரும் வெப்பமானது அதன் நிலையை பொறுத்து அமையும் எனில் Q என்பது உட்கவரும் வெப்பமாகவும் M என்பதை பொருளின் நிறை ஆகவும் கொண்டால் அதன் சமன்பாடு

    13. 
    தன் உள்ளுறை வெப்பத்தின் SI அலகு

    14. 
    தன்வெப்ப ஏற்புத்திறன் இன் SI அலகு

    15. 
    ஒலி அலைகள் பரவுவதற்கு கீழ்கண்ட எது தேவை இல்லை

    16. 
    ஒலி அலையானது ஒரு ஊடகத்தின் வழியே செல்லும் போது அந்த ஊடகத்தின் துகள்கள் நடுநிலைப் பள்ளியில் இருந்து அடையும் பெரும இடப்பெயர்ச்சி

    17. 
    காற்றில் 0° வெப்ப நிலையில் ஒலியின் வேகம்

    18. 
    25°c வெப்ப நிலையில் தூய நீரில் ஒலியின் வேகம் எவ்வளவு

    19. 
    தொலைவின் வாய்ப்பாடு

    20. 
    பொருள்களின் அதிர்வினால் உண்டாவது

    21. 
    செவிஉணர் ஒலியின் அதிர்வெண் ------ வரை உள்ளது

    22. 
    ஓர் ஒளி ஆண்டு என்பது

    23. 
    பூமியின் ஒரு நாள் சுழற்சி காலம்

    24. 
    சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள பாறைக்கோளம் எது

    25. 
    பூமியின் சுற்றுப் பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோள் எது

    26. 
    மீமோஸ் மற்றும் போபோஸ் எனப்படும் இரு இயற்கை துணைகோள்கள் உள்ள கோள் எது

    27. 
    பூமியை விட 11 மடங்கு மற்றும் 318 மடங்கு எடை கொண்ட கோள் எது

    28. 
    நொடிக்கு 250km வேகத்தில் பால் வெளி வீதியை சுற்றிவர பூமி எடுத்து கொள்ளும் காலம் ---- எனப்படும்

    29. 
    சுற்று இயக்க திசைவேகத்தின் வாய்ப்பாடு

    30. 
    சூரியனை சுற்றி வரும் ஒரு சிறிய பாறை பொருள் எது

    31. 
    விண்மீன் திரள்கள் விண்மீன்கள் பால்வெளி வீதி மற்றும் சூரிய மண்டலம் ஆகியவற்றை உள்ளடக்கியது எது

    32. 
    எளிய பொருட்களாக பகுக்க முடியாத பொருள்களுக்கு தனிமங்கள் என பெயரிட்டவர் யார்

    33. 
    இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் கூடியிருப்பது------ஆகும்

    34. 
    ஸ்டார்ச் மற்றும் நீர் கலவையை எடுத்துக்கொண்டால் அது மேகம் போன்று தோன்றும் இவ்வகையான கரைசல்-----எனப்படும்

    35. 
    ஒரு உலோக கலவையானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களின் ----- கரைசல் ஆகும்

    36. 
    கேக்,ரொட்டி போன்றவை கீழ்கண்ட எதற்கு உதாரணம்

    37. 
    சிலிக்கன் சேர்மங்கள் எந்த துறையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன

    38. 
    கீழ்கண்டவற்றுள் உலோகம் அல்லாதது எது

    39. 
    ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் லித்தியம் உலோகம் வினைபுரியும் பொழுது வெளிவரும் வாயு

    40. 
    மனித ரத்தத்தின் பொதுவான pH மதிப்பு

    41. 
    கரைதிறன் என்பது___ கிராம் கரைப்பானில் கரைக்கப்படும் கரை பொருளின் அளவு ஆகும்

    42. 
    கீழ்க்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மை உடையது

    43. 
    குறிப்பிட்ட வெப்பநிலையில் அழுத்தத்தை அதிகரிக்கும் பொழுது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன்

    44. 
    நவீன ஆவர்த்தன அட்டவணையின் அடிப்படை

    45. 
    ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது

    46. 
    கீழ்கண்ட மந்த வாயுக்களில் எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களை கொண்டது

    47. 
    கார்பன் டை ஆக்சைடின்(CO2) மூலக்கூறு நிறை

    48. 
    ஒரே___ எண்ணிக்கை பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்

    49. 
    பாஸ்பரஸின் அணுக்கட்டு எண்