வல்லினம் மிகா இடங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
தமிழ்விடு தூது நூலை உ.வே.சா பதிப்பித்த ஆண்டு
முன் வந்த சொல்லே பின்னும் பல இடத்து வந்து வேறு பொருள் உணர்த்துவது........
“குளம் தொட்டுக்கோடு பதித்து வழி சீத்து உளம் தொட்டு உழுவயல் ஆக்கி” என்ற பாடல் வரி இடம் பெற்றநூல்?
“சலத்தால் பொருள் செய்தே மார்த்தல்” என்ற திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி.
“பெனி-ஹாசன்” காளைப்போர் செய்தி சித்திரம் எங்குள்ளது?
பிரிக்கக் கூடியதும் பிரித்தால் பொருள் தருவதும் ஆன சொல்......... எனப்படும்.
“பொறிமயிர்” வாரணம். கூட்டுறை வயமாப் புலியொடு குழும்” என்ற அடிகளின் மூலமாக மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்த செய்தியை மதுரைக்காஞ்சியில் எந்த அடிகள் மூலம் அறியலாம்.
“அள்ளல் பழனத்து அரங்காம்பல்” என்ற முத்தொள்ளாயிர பாடலில் அமைந்த அணி?
பாலை பாடிய பெருங்கடுங்கோ ________ மரபைச் சேர்ந்தவர் அ) சேர ஆ) சோழ இ) பாண்டிய ஈ) பல்லவ
நேர்நிரை என்ற ஈரசைச் சீரின் வாய்ப்பாடு..........
மா முன் நிரை, விளமுன் நேர் வருவது
மருவூர்பாக்கம் மற்றும் பட்டினப்பாக்கம் இரண்டிற்கும் இடையில் என்ன இருந்தது?
தி.ஜானகிராமன் கருங்கடலும் கலைக்கடலும்” நூலை வெளியிட்ட ஆண்டு
குமரன் மழையில் நனையவில்லை என்பது எதற்கு எடுத்துக்காட்டாகும்?
பகுபத உறுப்புகளில் அடங்காமல் பகுதிக்கு விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து........... ஆகும்.
............ பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்த்துகின்றன.
செழுமை என்பது.......... என பெயராகவும் வினையாகவும் பயன்படுகிறது.
ஒழி இசை முதலா அசைநிலை ஈறாக எட்டு பொருளில் வரும் இடைச்சொல் எது?
............ மொழியில் துணைவினைகள் முதல் வினைகளுக்கு பின்பே இடம் பெறும்.
தமிழில் ஏறத்தாழ எத்தனை துணைவினைகள் உள்ளன
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. இக்குறட்பாவில் பயின்று வராத தொடைநயம் எது?
ஒளியின் அழைப்பு என்ற புதுக் கவிதையின் ஆசிரியர்
தவறான இலகணகுறிப்பை தேர்ந்தெடு
தமிழக மக்களை வைத்து போராடிய நேதாஜியை கண்டு கோபம் கொண்ட ஆங்கில பிரதமர்
வேற்றுமை உருபுகள் உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
பெண் யானையை குறிக்கும் சொல்
கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
A.சமூக வளர்ச்சி என்பது சமூக தொடர்புகளில் முதிர்ச்சி பெறுதல் ஆகும். ., B. குழந்தைகளிடம் சமூகவியல்பு வளர்ச்சியை ஏற்படுத்துதலையயே 'சமூக நெறிப்படுத்தும் செயல்முறை' என்பர்.
கூட்டாளி குழு பருவம் எனக்கூறும் பருவம்.....
மனித வளர்ச்சியில், பாலுணர்ச்சி போன்ற உடல் தேவை நினைவுகளை விட, சமூக பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து எட்டு வளர்ச்சி நிலைகளை குறிப்பிட்டவர்........
மனவெழுச்சியை பாதிக்கும் காரணிகள்......
.......... என்பவர் மனவெழுச்சி நுண்ணறிவு எனும் கருத்தை தமது ஆய்வுகளின் மூலம் பிரபலப்படுத்தினார்.
. ......... என்பவரின் வரையறைப்படி மனவெழுச்சி நுண்ணறிவு என்பதில் அடங்குபவை.
இயல்பூக்க நடத்தை கூறுகளான 1. அறிவு, 2. உணர்வு 3. உடலியக்கம் என்பதை கூறியவர்.......
வீட்டில் ஏதோ ஒரு காரணத்துக்காக சினம் கொண்ட ஆசிரியர் பள்ளிக்கு வந்த பின்பும் சிலபோது அந்நிலையிலேயே தொடர்ந்து காணப்பட்டு மாணவர்களிடம் தனது எரிச்சலை வெளிப்படுத்துவது........... எனலாம்.
உணர்ச்சிப் பிழம்பு டன் காணப்படும் நபரின் பேச்சுகளை பரிவுடன் செவிமடுத்து............. மிகவும் பயனுள்ள வடிகாலாக அமையும்.
பிராட்பேண்ட் என்பவரின் கோட்பாடு........
அடுத்தவரிடம் பேசிக்கொண்டே கம்பளி சட்டை பின்னுதல், சாப்பிட்டுக் கொண்டே செய்தித்தாள் படிப்பது போன்றவை......... எடுத்துக்காட்டாகும்
நாம் மேற்கொண்டுள்ள காரியத்தில் இருந்து நமது கவனம் விலகி நமக்கு தேவையற்ற பயன்படாத தூண்டலின் பால் செல்கின்ற வினையனை........... என்கிறோம்
கயிறை பாம்பாக எண்ணுவது......... அல்லது........... என்கிறோம்.
சிக்கலான பொதுமைக் கருத்துக்கு எடுத்துக்காட்டு.......
1. ஒருவனுடைய காட்சி கவன வீச்சு அளந்தறிய கவன வீச்சறி கருவி பயன்படுத்தப்படுகிறது. 2. முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவன வீச்சு 6 அல்லது 7 ஆக இருக்கும்.
புலன் காட்சியை முறைப்படுத்தும் நியதிகள்......
குழந்தைகள் தங்கள் வயதிற்கேற்ப அனுபவங்கள் மூலம் தாமாகவே எல்லாவற்றையும்............ சிறந்த கற்றல் முறையாகும்.
நம் புலன் உணர்ச்சிகளால் நேரடியாக ஏற்படாத மனத்து உருவங்களை அதாவது சாயல்களை பயன்படுத்தி அறிதலை............ எனப்படும்.
"என்னிடம் உடல்நலம் உள்ள சில குழந்தைகளை ஒப்படையுங்கள்; சூழ்நிலையின் உதவி உண்டு அவர்களை பேரறிஞர்களாகவோ, பெரும் குற்றவாளிகளாகவோ உருவாகும் படி செய்து காட்டுகிறேன்" என்று சூளுரைத்தவர்......
வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் நிகழ்ச்சியும் மரபு சூழ்நிலை ஆகிய இரண்டின் இணைந்த செயல்பாட்டிலேயே அமைகிறது என்று கூறியவர்....
ஒருவனுடைய சூழ்நிலை என்பது அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனை சுற்றி இருக்கும் பல்வேறு விதமான............ தொகுப்பாகும்.
ஒருவனது வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பெரும் பங்கு வகித்து அவன் இன்றைக்கு எப்படி ஆகி இருக்கிறான் என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக......... திகழ்கிறது.
ஆணின் உயிரணுவான விந்தணுவும், பெண்ணின் கரு முட்டையும் கலந்து கருவுறுதல் நிகழ்ந்து புதிய உயிரணு ஏற்படும்போது 92 குரோமோசோம்களுக்கு பதிலாக 46 குரோமோசோம்கள் அமைகின்றன. இதற்கு..... என்று பெயர்
....... என்பது பயிற்சி, அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவனிடம் ஏற்படக்கூடிய ஓரளவு நிலையான நடத்தை மாற்றத்தை குறிப்பதாகும்.
கற்றலுக்கு ஒரு உந்துதல் அவசியம் என்று கூறுபவர்.....
கற்றலின் வளர்ச்சியை ஒரு வரைபடமாக விளக்குவது கற்றல் வளைகோடு ஆகும். இதனை........ குறிப்பிடலாம்.
தார்ன்டைகின் கற்றல் விதிகள்......
பயிற்சி விதிக்கு வேறு பெயர்கள்....
ஆக்கநிலையிறுத்த கோட்பாட்டு விதிகள்....... என பாவ்லவ் வெளியிட்டார்.
The reported speech consists of.
The conjunction used for ‘WH’ type interrogative sentence in reported speech is.
The direct form of ‘that night’ is.
Read the following sentences and rewrite them into passive voice. Choose the right answer from the given alternatives:
Add a suffix to the word. The chef guest appreciate his perform….
What is the singular form of the word armies?
The common expansion of ISRO is
A sentence that has only one main clause and any number of sub ordinate clause is formed ------------sentence.
Choose the compound sentence which has no error.
The meeting was postponed due to bad weather. (Replace with phrasal verbs)
‘need’, ‘dare’ and ‘used’ are also used models at times. But they can be used as ….. also.
When a clause is stated with a sub - ordinating conjunction it is called as.
A sentence which has main clause is --------------------- sentence.
A simple sentence usually consists of________ phrase and a verb phrase
Choose the correct tense form- While we ___the road, we saw a snake
Choose the correct tense form- I_____(wait) for five hours
Choose the correct tense form-Shanker___(play) Cricket every Sunday
Be + main verb + ing form is …….. tense.
Fill in the blank with future tense- We___(come) tomorrow
By end of the year, I___(save) ₹5000(Use in Future perfect tense)
Fill in the blanks with the past perfect tense-All was dark again. Night__(fall)
You must keep some money for future (Replace with phrasal verbs)
Choose the suitable phrasal verb for "extinguish "
Choose the suitable phrasal verb for 'understand'
Choose the correct modal verb and complete the blank. In schools, students ________ were a uniform.
Choose the correct modal verb- If I tried best, I___get a chance
Choose the correct modal verb-The Sky is overcast. It__rain
Choose the suitable meaning for the idiom "tight corners"
Select the correct active voice of the sentence: “I have not been informed”.
choose the right passive for ‘Rani is selling stamps’.
கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?
கணம் A = (x, y, z} எனில், A இன் வெற்றுக் கணமில்லாத உட்கணங்களின் எண்ணிக்கை
ஒரு வகுப்பில் உள்ள 50 மாணவர்களில் 35 பேர் சுண்டாட்டம் (Carrom) விளையாடுபவர்கள் மற்றும் 20 பேர் சதுரங்கம் விளையாடுபவர்கள் எனில், இந்த இரண்டு விளையாட்டையும் விளையாடுபவர்களின் எண்ணிக்கை.
ஒரு நகரில், 40 % மக்கள் ஒரு வகை பழத்தை மட்டும், 35 % மக்கள் இரண்டு வகை பழங்களை மட்டும், 20 % மக்கள் மூன்று வகை பழங்களையும் விரும்புகிறார்கள் எனில், மேற்கண்ட மூன்று வகை பழங்களையும் விரும்பாதவர்களின் சதவீதம் என்ன?
பின்வனவற்றுள் எது உண்மையல்ல?
4 – 3x³ என்ற பல்லுறுப்புக் கோவை
p(a) = 0 எனில், (x – a) என்பது p(x) இன் ஒரு ……………………
x – 1 என்பது …………………… இன் ஒரு காரணி.
x – 3 என்பது p(x) இன் ஒரு காரணி எனில், மீதி ………
ax² + bx + c என்ற இருபடிக் கோவையின் காரணிகளின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் முறையே,
முப்படிப் பல்லுறுப்புக் கோவைக்கு அதிகபட்சம் ……………………… நேரிய காரணிகள் இருக்கலாம்.
முக்கோணத்தின் வெளிக்கோணம் எந்த இரு கோணங்களின் கூடுதலுக்குச் சமம்?
சாய் சதுரத்தின் மூலை விட்டங்கள் சமமெனில் அந்தச் சாய் சதுரம் ஒரு
ஓர் இணைகரத்தின் உள் கோணங்கள் 90° எனில், அந்த இணைகரம் ஒரு
பின்வருவனவற்றுள் எந்தக் கூற்று சரியானது?
ஆரம் 25 செ.மீ உள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 15 செ.மீ தூரத்தில் உள்ள நாணின் நீளம் ……
வட்ட நாற்கரத்தின் ஒரு கோண அளவு 75° எனில், எதிர்கோணத்தின் அளவு ………………
ஒரு புள்ளியின் x அச்சுத் தொலைவு பூச்சியம் எனில் அது எப்பொழுதும் ……………… அமையும்
புள்ளிகள் O(0, 0), A(3, -4), B(3, 4) மற்றும் C(0, 4) ஐக் குறித்து அவற்றை OA, AB, BC, மற்றும் CO என இணைத்தால் கிடைக்கும் உருவம் ……………… முறையே
ஒரு புள்ளியின் y அச்சுத் தொலைவு 4 மற்றும் அப்புள்ளி y அச்சில் அமைந்தால் அப்புள்ளி …………… ஆகும்.
புள்ளிகள் A(2, 0), B(-6, 0), C(3, a-3) ஆனது x அச்சின் மீது அமைந்தால் a இன் மதிப்பு …
tan θ = cot 37°, எனில் 9 இன் மதிப்பு
3 sin 70° sec 20° + 2 sin 49° sec 51° இன் மதிப்பு
ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 3 செ.மீ. 4செ.மீ. மற்றும் 5 செ.மீ. எனில் அதன் பரப்பளவு
இரு கனச்சதுரங்களின் பக்கங்களின் விகிதமானது 2:3 எனில் அதன் புறப்பரப்புகளின் விகிதங்கள்
ஏழு மதிப்புகளின் சராசரி 81. அவற்றில் ஒரு மதிப்பு நீக்கப்படும் போது மற்ற மதிப்புகளின் சராசரி 78 ஆக அமைகிறது எனில், நீக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு?
x, x+2, x+4, x+6; x+8 என்ற தரவின் சராசரி 11 எனில் முதல் மூன்று தரவுகளின் கூட்டுச்சராசரி
நிகழ்தகவு மதிப்பின் இடைவெளி
குறுயிழை எபிதீலியல் செல்கள் காணப்படும் உறுப்பு எது
கீழ்கண்டவற்றுள் கொழுப்பில் கரையும் வைட்டமின் எது?
உணவு கலப்படத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
முதன்முதலில் நுண்ணோக்கியை வடிவமைத்தவர்.....
ஆக்சாலிக் அமிலம் அசிட்டிக் அமிலம் சிட்ரிக் அமிலம் போன்றவை ............. என்ற பூஞ்சை மூலம் தயாரிக்கப்படுகின்றன.
ஹைட்ரஜன் அணுவின் விட்டம் எத்தனை நானோ மீட்டர்?
வேதிமின்கலத்தின் இரு முக்கிய கூறுகள் எவை?
தாடையற்ற முதுகெலும்பிகளுக்கு எடுத்துக்காட்டு:-
குத்துக் கோட்டின் படுகதிர் ஏற்படுத்தும் கோணம்
பொருளிலிருந்து வெளியேறும் கதிர்கள், எதிரொளிப்புக்குப் பின் உண்மையாக சந்திக்கும் போது உருவாகும் பிம்பம்?
கூற்று 1) நாம் குளிர்காலங்களில் கம்பளி ஆடைகளை உடுத்துகிறோம் ஏனெனில் கம்பளி ஒரு அரிதிற் கடத்தி காரணம்: எனவே உடலின் வெப்பத்தை வெளிப்புறத்திற்கு கடத்தாமல் வைத்திருக்கும்
தன் உள்ளுறை வெப்பத்தின் SI அலகு
பூமியை விட 11 மடங்கு மற்றும் 318 மடங்கு எடை கொண்ட கோள் எது
கீழ்க்கண்டவற்றுள் உலோகப்பொலி அல்லாதது எது
ஒருவரின் நிறை பூமியில் 100 கி.கி இருக்கும் எனில் நிலவில் அவரின் நிறை என்ன?
'm' நிறை உடைய ஒரு பொருள் 'r' ஆரமுடைய ஒரு வட்டப்பாதையில் 'v' திசை வேகத்தில் செல்வதாக கருதினால் அதன் மையநோக்கு முடுக்கம் a=?
ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை 1.5 V எனில் 0.5 C மின்னூட்டத்தை அச்சுற்றில் அனுப்ப தேவையான ஆற்றல் எவ்வளவு?
1 atm (வளிமண்டல அழுத்தம்) என்பது எத்தனை பார்(bar)?
சரியா தவறா? "ஒரே வட்டப்பாதையில் எலக்ட்ரான் சுற்றி வருகையில் ஆற்றலை இழப்பதோ அல்லது ஏற்பதோ இல்லை"
ரூதர்போர்டு தங்கத்தகடு சோதனையை நிகழ்த்திய ஆண்டு
தங்கத்தின் அணுவில் எத்தனை புரோட்டான்கள் உள்ளன?
ஒரு வட்டப்பாதையில் இடம் கொள்ளும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை _______ வாய்ப்பாட்டில் கணக்கிடப்படுகிறது.
ஒரு நேர்மின் அயனிக்கும் எதிர்மின் அயனிக்கும் இடையே நிலைமின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் பிணைப்பு _______ எனப்படும்
சமையல் சோடாவின் மூலக்கூறு வாய்பாடு?
மந்த வாயுக்கள் ஏன் அப்பெயர் பெற்றுள்ளது?
தனிம வரிசை அட்டவணையில் முதல் தனிமம் எது?
புதைபடிவ மரங்கள் மற்றும் விலங்குகளின் வயதை தீர்மானிக்க உதவும் ஐசோடோப்பு எது?
உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் முதன் முதலில் எந்த உயிரின தொகுதியிக் தோன்றியதாக கருதப்படுகிறது?
செம்மறி ஆடுகளில் காணப்பட்ட ஆந்த்ராக்ஸ் என்ற நோயானது.......... என்ற உயிரியால் உருவாகிறது.