8th Tamil grammar Third Term

    0
    137

    Welcome to your 8th Tamil grammar Third Term

    Name
    District
    Whatsapp (Optional)
    1. வல்லினமெய்களை சேர்த்து எழுதுவதன் நோக்கம் படிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமன்று. செய்திகளில் கருத்துப் பிழையோ பொருள் குழப்பமோ ஏற்படாமல் இருப்பதற்கும் வல்லினம் மிகுதலும் மிகாமையும் உதவுகின்றன.

    2. பொருள் தெளிவை ஏற்படுத்த........... உதவுகிறது

    3. வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும், மிகக் கூடாத இடத்தில் வல்லினம் மெய் இட்டு எழுதுவதும் தவறாகும். இதனை.......... எனக் குறிப்பிடுவர்.

    4. வல்லினம் மிகும் இடங்களில் அல்லாதது?

    5. வல்லினம் மிகா இடங்களில் அல்லாதது?

    6. உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும்.............

    7. எதிர்மறை பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது......... எனப்படும்.

    8. மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தாள் அந்த மகரம் மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும்.

    9. இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் வல்லினம் மிகும்.

    10. குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகள்......... எனப்படும்.

    11. இலக்கணக் கட்டுப்பாடுகள் இன்றி கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதைகள்......... எனப்படும்.

    12. மரபுக் கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம்............ எனப்படும்.

    13. யாப்பிலக்கணத்தின் படி செயலுக்குரிய உறுப்புகள் எத்தனை?

    14. யாப்பிலக்கணம் உறுப்புகள் அல்லாதது எது?

    15. யாப்பிலக்கணத்தின்படி எழுத்துகளை மூன்றாகப் பிரிப்பர். அவையnவன குறில், நெடில்,..........

    16. எழுத்துகள் ஒன்றோ செலவோ சேர்ந்து அமைவது அசை எனப்படும். இவற்றின் வகைகள் எத்தனை?

    Add description here!

    17. நிறை அசைக்கு எடுத்துக்காட்டு தருக.

    18. சீர்களை எவ்வாறு வகைப்படுத்துவர்.?

    19. சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதை......... என்பர்.

    20. தளை எத்தனை வகைப்படும்?

    21. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது அடி எனப்படும். அடி எத்தனை வகைப்படும்?

    22. செய்யுளில் ஓசை இன்பமும் பொருள் இன்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமையே.......... ஆகும்.

    23. தொடை எத்தனை வகைப்படும்?

    24. இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றி வர தொடுப்பது.........

    25. ஒரு பாடலின் இறுதி சீர் அல்லது அடியின் இறுதிப் பகுதி அடுத்த பாடலின் முதல் சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது........

    26. பா வகைகள் எத்தனை?

    27. அகவல் ஓசை உடைய பா வகை எது?

    28. தூங்கல் ஓசை உடைய பா வகை??

    29. செப்பல் ஓசை உடைய பா வகை எது?

    30. கலித்தொகை எவ்வகை பா வகையை சேர்ந்தது?

    31. சங்க இலக்கியங்கள் பலவும் எவற்றால் அமைந்தது?

    32. அற நூல்கள் பலவும் எவற்றால் அமைந்தது?

    33. உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூற வந்த கருத்தை உணர வைப்பது.............

    34. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பது எதற்கு எடுத்துக்காட்டு?

    35. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை கூறி பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்தி காட்டுவது..........

    36. ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது...........

    37. சிலேடை என்று கூறப்படும் அணி எது?

    38. தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

    39. கடலோட கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

    40. பிரிது மொழிதல் அணியில்........ மட்டும் இடம்பெறும்.

    41. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு தருக.

    42. சுட்டுத் திரிபுவுக்கு எடுத்துக்காட்டு?

    43. பெற்றுக்கொண்டேன் எண்ணம் தொடரில் பயின்று வந்துள்ளது எது?

    44. செல்லாக்காசு என்பதில் வல்லினம் மிகுமா? மிகாதா?

    45. எண்ணு பெயர்களில் எவை இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்?

    46. அது இது எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகும்.

    47. இரண்டாம் வேற்றுமை தொகையில் வல்லினம் மிகாது என்பதற்கான எடுத்துக்காட்டு தருக.

    48. அப்படி இப்படி எப்படி ஆகிய சொற்களைத் தவிர படி என முடியும் பிற சொற்களை அடுத்து வல்லினம் மிகும்.

    49. எழுது பொருள் என்பதில் வந்துள்ளது எது?

    50. திசை பெயர்களை அடுத்து வல்லினம் மிகாது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here