8th std civics full

  0
  152

  Welcome to your 8th std civics full

  Name
  District
  1. மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவர்.....

  2. உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்?

  3. ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?

  4. மாநில சட்டமன்ற கூட்டத்தை கூட்டவும், ஒத்தி வைக்கவும் அதிகாரம் பெற்றவர்........

  5. மாநிலத்தின் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுபவர்....

  6. சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம்....

  7. பதவியேற்ற முதல் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டால்.......... காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.

  8. அனைத்து சார்நிலை நீதிமன்றங்கள் உயர்நீதிமன்றங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.

  9. சட்டமன்றம் பேரவைக்கான நடைமுறைகள்: 1. சட்டமன்றக் கூட்டத்திற்கு அவைத்தலைவர் தலைமை ஏற்கிறார். 2. இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். 3. சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 4. இது மேலவையை காட்டிலும் அதிக அதிகாரம் உடையது.

  10. மாநில அரசாங்கம் ஆளுநரை பதவியில் இருந்து நீக்கலாம்.

  11. இந்திய அரசியலமைப்பு........... சட்ட திருத்தத்தின்படி இந்திய குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

  12. ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் பொருட்டு, இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் நமது........ ஊக்க வைக்கிறது.

  13. ......... ஆம் நாள் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் இந்திய அரசால் கொண்டாடப்படுகிறது.

  14. இந்திய குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன்............ ஆண்டுகள் இந்தியாவில் வசித்தவர் ஆக இருத்தல் வேண்டும்.

  15. பூர்வீகம், பிறப்பு மற்றும் இனம் முதலியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாக பெறும் நிலை உரிமை எனப்படும்.

  16. இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் தற்போது 22 மொழிகள் உள்ளன.

  17. இந்திய அரசியலமைப்பு சட்டம் .......... குடியுரிமை மட்டும் வழங்குகிறது.

  18. வெளிநாட்டு குடியுரிமையை கொண்டு இந்தியாவில் வசிபதற்கான அட்டை வைத்திருப்பவர்க்கு வாக்குரிமை உண்டு.

  19. நாட்டுரிமை மாற்ற இயலும். ஆனால் குடியுரிமையை மாற்ற இயலாது.

  20. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: சமய சார்பின்மை என்பது.....

  21. இந்தியா ஒரு..... கொண்ட நாடாகும்.

  22. இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு......

  23. ஒரு நாடு சமய சார்பற்ற நாடாக எப்போது கருதப்படும்?

  24. அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் தடை செய்துள்ளது?

  25. முகலாய பேரரசர் அக்பர் சமய சகிப்புத்தன்மை கொள்கையைப் பின்பற்றினார்.

  26. ஹேபியஸ் கார்பஸ் சட்டம்..... (இங்கிலாந்து)

  27. மனித உரிமைகள் பற்றிய சிந்தனை வலுவாக எழுச்சி பெற காரணம்......

  28. மனித உரிமைகள் பிரகடனத்தில்......... சட்ட பிரிவுகள் உள்ளடக்கியுள்ளன.

  29. மாநிலப் பட்டியல் பொதுபட்டியல் ஆகியவற்றின் கீழ் உள்ள துறைகள் இந்திய அரசியலமைப்பின்....... அட்டவணையில் உள்ளது.

  30. குழந்தை தொழிலாளர் சட்டம் 15 வயது பூர்த்தியடையாத எந்த ஒரு குழந்தையையும் வேலைக்கு அமர்த்த வழி செய்கிறது.

  31. குழந்தைகள் உரிமை குறித்து பின்வரும் இந்தக் கூற்று சரியானது அல்ல?

  32. கூற்று : UDHR உலகில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஆவணமாகும். காரணம்: உலக மனித உரிமைகள் அறிவிப்பு (UDHR) 500 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

  33. மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படும் நாள்.......

  34. தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு....... கிலோமீட்டர் தொலைவிலும் ஓர் அவசர சிகிச்சை ஊர்தி நிறுத்தப்பட்டிருக்கிறது

  35. சிவப்பு வண்ண இலக்கத்தகடு ...... வாகனத்தில் பயன்படுத்தப்படுகிறது.

  36. விபத்துக்களின் போது ஏற்படும் காயங்களின் தீவிரத்தை குறிப்பவை......

  37. மோட்டார் வாகன சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு......

  38. ஓட்டுனர் வாகனத்தின் வேகத்தை குறைக்கும் பொழுது தனது வலது கையை மேலுயர்த்தி நிதானமாக மேலும் கீழும் அசைக்க வேண்டும்.

  39. பொருந்தாத ஒன்றை கண்டுபிடி

  40. சேது பாரதம் என்ற திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு....

  41. இந்தியா எந்த நாட்டு ஓடு போதுமான நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளவில்லை?

  42. சீன இந்தியப் போர் நடைபெற்ற ஆண்டு.....

  43. இனவெறிக் கொள்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ஆண்டு......

  44. அணிசேராமை என்பது நடுநிலைமையும் அல்ல, ஈடுபாட்டின் மையும் அல்ல

  45. தென்னாப்பிரிக்காவில் இன வெறிக் கொள்கையை முடிவுக்கு கொண்டுவந்தது இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிகச்சிறந்த வெற்றியாகும்.

  46. இந்தியாவில் முதல் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்ட இடம்......

  47. யாருடைய காலத்தில் மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் நீக்கப்பட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன?

  48. விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட ஆண்டு......

  49. தேசிய சட்ட சேவைகள் அதிகாரம் அமைக்கப்பட்ட ஆண்டு......

  50. 1862 ஆம் ஆண்டு சென்னை பம்பாய் கல்கத்தா நகரங்களில் செயல்பட்ட உச்ச நீதி மன்றங்கள் உயர் நீதிமன்ற வளாகம் மாற்றப்பட்டன.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here