8th science paid test-19-23

  0
  312

  Welcome to your 8th science paid test-19-23

  Name
  Email
  1. 
  கரப்பான் பூச்சியின் வெளிப்பகுதி எதனால் சூழப்பட்டுள்ளது?

  2. 
  புறத்தோலில் உள்ள ரோமம் போன்ற நீட்சிகளால் ஏற்படும் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.

  3. 
  மனித எலும்புக் கூட்டின் மிக நீளமான மற்றும் வலிமையான எலும்பு எது?

  4. 
  எலும்புடன் தசையை இணைக்கும் திசுக்களின் இழை நாண்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  5. 
  பாம்பு நகரும்போது அதன் பக்கங்களில் பல வளைவுகளை உருவாக்குகிறது. இது ………………….. என்றழைக்கப்படுகிறது

  6. 
  ……………அமில படிகங்கள் படிவதால் மூட்டுவீக்கம் ஏற்படுகிறது.

  7. 
  கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது?

  8. 
  ____இயக்கம் போலிக்கால்களால் நடைபெறுகிறது.

  9. 
  கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது?

  10. 
  மனித உடலில் ___ஜோடி விலா எலும்புகள் உள்ளன.

  11. 
  மனித முதுகுத்தண்டில் 30 முதுகெலும்புகள் உள்ளன.

  12. 
  ‘அடோலசர்’ என்ற இலத்தீன் மொழியின் பொருள் என்ன?

  13. 
  ஒரு ஆண் பருவமடையும் சராசரி வயது என்ன?

  14. 
  கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது எண்ணெய் சுரப்பி?

  15. 
  எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் முதல்நிலை பாலுறுப்பு ஆகும்.

  16. 
  ஆண்களின் விந்தகங்களில் காணப்படும் எந்த செல் டெஸ்டோஸ்டீரானை உற்பத்தி செய்கிறது.

  17. 
  பெண்களில் மாதவிடாய் பொதுவாக ………………………. நாட்கள் வரை காணப்படும்.

  18. 
  ஆண் இனப்பெருக்க ஹார்மோன்

  19. 
  பெண் இனப்பெருக்க ஹார்மோன்

  20. 
  சமீப காலங்களில் பெண்கள் மிகச்சிறிய வயதிலேயே பருவமடைகின்றனர். காரணம்

  21. 
  தைராய்டு சுரப்பி தொடர்புடைய நோய்களைத் தடுப்பதில் …………………………. உதவுகிறது.

  22. 
  இனப்பெருக்க உறுப்புகளால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் …………………………… ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.

  23. 
  நமது வாழ்வின் பிந்தைய பகுதியில் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க ……………………………… எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

  24. 
  ஆன்ட்ரோஜன் உற்பத்தி ………………………….. ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

  25. 
  ஆடம்ஸ் ஆப்பிள் என்பது இதன் வளர்ச்சியைக் குறிக்கிறது.

  26. 
  பின்வருவனவற்றுள் பஞ்சகவ்யாவில் இல்லாதது எது?

  27. 
  அதிக விளைச்சலைத் தரக்கூடிய பெரும்பயிர் வகைகள் ………………………… ஆல் உருவாக்கப்பட்டுள்ளன.

  28. 
  முதல் KVK 1974 ல் ___யில் நிறுவப்பட்டது

  29. 
  ___குளிர் காலங்களில் வளர்க்கப்படும் பயிர்களாகும்.

  30. 
  இந்திய உணவுக் கழகம் (FCI) 1965 ஜனவரி 14ல் எங்கு ஏற்படுத்தப்பட்டது?

  31. 
  எந்த வகையான தாவரங்கள் நைட்ரஜனை நிலை நிறுத்தும்ரைசோபியம் பாக்டீரியத்துடன் கூட்டுயிர் வாழ்க்கையை மேற்கொள்கின்றன?

  32. 
  ஆச்சார்ய ஜெதீஸ் சந்திர போஸ் இந்திய தாவரவியல் தோட்டம் …………………………. மாதிரித்தாவரங்கள் சேகரிப்பினைக் கொண்டுள்ளது.

  33. 
  லைக்கன் என்பது …………………… மற்றும் ……………………… உயிரிகளின் ஒருங்கிணைந்த ஓர் அமைப்பாகும்

  34. 
  கூட்டுயிர்வாழ் பாக்டீரியா வளிமண்டல …………………….. நிலைப்படுத்துகிறது.

  35. 
  உலகம் முழுவதும் ___க்கு மேற்பட்ட களைச் சிற்றினங்கள் உள்ளது.

  36. 
  ICAR இந்தியாவில் ___ ஆம் ஆண்டில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட ஆராய்ச்சிக்கு காரணமாக இருந்தது.

  37. 
  தனித்து வாழும் சையனோபாக்டீரியா ஒளிச்சேர்க்கையுடன் நைட்ரஜன் நிலைப்படுத்துதலிலும் ஈடுபடுகிறது. இதற்கு எடுத்துக்காட்டு

  38. 
  வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் ………………………… ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

  39. 
  சிவப்பு தரவுப் புத்தகம் …………………………… ஆல் பராமரிக்கப்படுகிறது.

  40. 
  நாள் உலக வனவிலங்கு தினமாகக் கொண்டாடப்படுகிறது

  41. 
  இந்தியாவில் மொத்தம் எத்தனை உயிர்க்கோள இருப்புகள் உள்ளன?

  42. 
  உலகில் உள்ள மிகப்பெரிய மழைக்காடு எது?

  43. 
  சமூக வனவியல் என்ற சொல் முதன்முதலில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

  44. 
  ஒவ்வொரு ஆண்டும் எந்த தினம் உலக பல்லுயிர் தினமாக கொண்டாடப்படுகிறது?

  45. 
  உலகில் அடையாளம் காணப்பட்ட …………………………….. பல்லுயிர்வெப்பப்பகுதிகள் காணப்படுகின்றன

  46. 
  காட்டு பறவை மற்றும் விலங்கு பாதுகாப்பு சட்டம் …………………………… ல் இயற்றப்பட்டது.

  47. 
  இந்தியாவில் சுமார் ………………… தேசிய பூங்காக்களும் …………………… சரணாலயங்களும் உள்ளது.

  48. 
  …………. என்ற சார்பு கொடுக்கப்பட்ட மதிப்புகளில் மிகச்சிறிய மதிப்பை நமக்குத் தரும்

  49. 
  கீழே கொடுக்கப்பட்டதில் எது தர்க்கச் செயற்குறி?

  50. 
  தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மொத்தம் எத்தனை எண் மதிப்புகள் உள்ளன என்பதைத் …………………….. தருகிறது.