8ஆம் வகுப்பு அறிவியல் [19 – 23]

    0
    361

    Welcome to your 8ஆம் வகுப்பு அறிவியல் [19 - 23]

    Name
    District
    1) மனித எலும்பு கூட்டின் மிகச்சிறிய எலும்பு எது?

    2)ஆறு கால்களில் நடக்கும் உயிரினங்களில் ஒரு மீட்டர் தூரத்தை ஒரு வினாடியில் கடக்கும் உயிரினம் எது?

    3) அதிகமாக வேலை செய்யும் தசைகள் எங்கு காணப்படுகின்றன?

    4)பறக்கும் அல்லது மிதக்கும் விலா எலும்புகள் எத்தனை?

    5)மண்டை ஓட்டில் 8 எலும்புகள் ஒன்றாக இணைவதால் எது உருவாகிறது?

    6)இந்தியாவில் சுமார் எத்தனை உயிரியல் பூங்காக்கள் உள்ளன?

    7) லண்டன் தெருக்களில் காணப்பட்ட இந்த விலங்குகளை பராமரிப்பதற்காக ப்ளூகிராஸ் நிறுவப்பட்டது?

    8) இந்தியாவில் அழியும் தருவாயில் உள்ள விலங்குகள் பட்டியலில் எது இல்லை?

    9) இந்திய ப்ளூ க்ராஸ் அமைப்பைத் தோற்றுவித்தவர் ஒரு_________

    10) எந்த உலோகத்தால் நீர் மாசுபாடு அடைவதால் பெண் உயிரினங்களில் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது?

    11) தேசிய பூங்காக்கள் எத்தனை சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளன?

    12) உலக வனவிலங்குகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாள் கொண்டாடப்படுகிறது?

    13) சிவப்பு தரவு புத்தகத்தில் அழிந்துபோன விலங்குகளுக்கு சிவப்பு நிறமும் அழியும் தருவாயில் உள்ள விலங்குகளுக்கு மஞ்சள் நிறமும் கொடுக்கப்பட்டுள்ளது சரியா தவறா ?

    14) தமிழகத்தின் மாநில பட்டாம்பூச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது எது?

    15) உலக உயிரிகளின் பன்முகத்தன்மை தினம் என்று கொண்டாடப்படுகிறது?

    16) பூமியின் நுரையீரல் எனப்படுவது எது ?

    17) குளிர்காலத்தில் சைபிரியாவில் இருந்து இந்தியாவிற்கு இடம்பெயரும் பறவைகள் எவை?

    18) சிப்கோ இயக்கம் எதன் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட இயக்கம் ?

    19) பட்டாணிபோன்ற தாவரங்களில் வேர் முடிச்சுகளில் ரைசோபியம் என்ற பாக்டரியம் வாழ்கிறது சரியா தவறா ?

    20) அசாடிரக்டின் சேர்மம் எதிலிருந்து பெறப்படுகிறது ?

    21) ஆண் இன ஹார்மோன் பெயர் எது ?

    22) ஆஸ்டயோபோரோசிஸ் என்றால் என்ன?

    23) அண்டமானது கருவூ இல்லை எனில் எது சிதைவடைந்த துவங்குகிறது?

    24) LH ஹார்மோன்ஆண்களில் விந்தகங்கள் இல் காணப்படும் லீடிக் செல்களை தூண்டி எதை சுரக்க வைக்கிறது?

    25) புன்னகைக்க 42 தசைகளும் கோபப்பட 17 தசைகளும் தேவைப்படுகின்றன சரியா தவறா ?

    26) கண்ணின் கருவிழியில் எத்தனை தசைகள் காணப்படுகின்றன?

    27) மனித எலும்பு கூட்டின் மிக நீளமான மற்றும் வலிமையான எலும்பு எது?

    28) மூட்டுகளில் எது படிவதால் ஆர்த்ரைடிஸ் ஏற்படுகிறது?

    29) மிகச்சிறிய பாக்டீரியம் எது ?

    30) விழித்திரையானது ஒளிக்கதிர்களை____________ தூண்டல்களாக மாற்றி மூளைக்கு அனுப்புகிறது?

    31) உள்ளிழுக்கும் காற்று இதமாக வெப்பமாக வைத்துக் கொள்ள மூக்கிலுள்ள உதவுகிறது ?

    32) பெரும்பாலான முதுகு நாணற்றவை கடல்வாழ் உயிரினங்கள் இதில் அடங்கும்?

    33) காற்றில்லா சுவாசத்தில் விலை பொருள்களாக கிடைப்பது ?

    34) சிதைமாற்றத்தில்குளுக்கோஸ் எவ்வாறு சிதைக்கப்படுகிறது?

    35) சீட்டா எனப்படும் ஏராளமான நீட்சிகள் எந்த உயிரினத்தில் காணப்படுகிறது ?

    36) மீனில் வால் துடுப்பு திசையை மாற்ற உதவுவது எது?

    37) _________ என்பவை மீள்திசுக்களால் ஆனவை ?

    38) கட்டை விரல் எந்த மூட்டிற்கு எடுத்துக்காட்டு?

    39) ரத்த சிவப்பணுக்கள் எங்கு உருவாக்கப்படுகின்றன?

    40) காரி பயிர்கள் என்றால் என்ன?

    41) இந்தியாவின் முதல் மிருகக்காட்சிசாலை எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

    42) லிபெர் ஆபிஸ் ரைட்டரில் எத்தனை வகையான பக்க அமைவுகள் உள்ளன?

    43) தேர்ந்தெடுத்த உரையை வெட்ட விசைப்பலகைக் குறுக்குவழி பயன்படுகிறது.

    44) தேர்ந்தெடுத்த உரையை நகலெடுக்க விசைப்பலகைக் குறுக்குவழி பயன்படுகிறது.

    45) ஏற்கனவே உள்ள ஒரு ஆவணத்தை திறப்பது எப்படி?

    1.மெனு பட்டியில் உள்ள திறந்த காேப்பு (Open) பொத்தானை அழுத்தவும்.

    2. File Open என் கட்டளையை பயன்படுத்தவும்

    3. விசைப்பலகையில் CTRL + O விசைகளை அழுத்தவும்

    46) லிப்ரே ஆபீஸ் செயலியில் "அறைகளை இணைத்தல்" என்பது எந்த கட்டளை மூலமாக செயல்படுத்தப்படுகிறது?

    47) லிப்ரே ஆபீஸ் செயலியில் , தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மொத்தம் எத்தனை எண் மதிப்புகள் உள்ளன என்பதை கண்டறிய உதவும் சார்பு ?

    48) சரியா தவறா? லிப்ரே ஆபீஸ் செயலியைக் கொண்டு தரவுகளுக்கு ஏற்ப விளக்கப்படங்களை வரைய முடியும்?

    49) லிப்ரே ஆபீஸ் செயலியில் "தர்க்கச் செயற்குறிகள்(Logical Operators)" எதற்கு பயன்படுகிறது?

    50) லிப்ரே ஆபீஸ் கால்க் செயலியில் சூத்திரங்களை பயன்படுத்தும் போது "______" என்ற குறியீட்டுடன் தொடங்க வேண்டும்.