2. ஹைடிரஜன் வாயுவை எரிக்கும் பொழுது உண்டாகும் நிறமற்ற விளைபொருள்?
4. ஒரு பொருளின் ஓர் அலகு வெப்பநிலையை ஒரு டிகிரி செல்சியஸ் ஆக உயர்த்த தேவைப்படும் வெப்பத்தின் அளவு
5. சர்வ கரைப்பான் என்று அழைக்கப்படுவது எது?
6. நீர் வாழ் தாவரங்கள் ஒளிச்சேர்க்கைக்கு நீரில் கரைந்துள்ள __________ஐ பயன்படுத்துகின்றன
7. உவர் நீரில் கரைந்துள்ள சாதாரண உப்பு என்பது?
8. சரியா தவறா? "நீரில் வாயுக்கள் கரைந்துள்ளன."
9. பூமியில் காணப்படும் தூய நீரில் _____ சதவீதம் ஆறு மற்றும் ஏரிகளில் காணப்படுகின்றன.
10. RO என்பது நீர் சுத்திகரிப்பானில் உள்ள ______ தொழில் நுட்பத்தை குறிக்கிறது.
11. நீருக்கு சுவையை தருவது ?
12. பொருத்துக: 1) சிட்ரிக் அமிலம் 2) லாக்டிக் அமிலம் 3)டார்டாரிக் அமிலம் 4)மாலிக் அமிலம் , அ) ஆப்பிள், ஆ) புளி இ) ஆரஞ்சு , ஈ)தயிர்
13. கூற்றை ஆராய்க 1. அமிலங்கள் கசப்பு சுவை உடையவை, 2. அமிலங்கள் நிறமற்றவை
14. உணவு பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க ________ அமிலம் பயன்படுகிறது
15. அனைத்து உயிரினங்களின் செல்களும் ________ அமிலங்களை அடிப்படைப் பொருளாக கொண்டுள்ளன
16. நீரில் கரையும் காரங்கள் ________ என்று அழைக்கப்படுகின்றன.
17. அமிலமும் காரமும் இணையும்போது _______ மற்றும் _______ ஐ உருவாக்குகிறது.
18. ஒரு பொருள் அமிலத்தன்மை உடையதா அல்லது காரத் தன்மை உடையதா என்பதை கண்டறிய உதவும் வேதிப்பொருள்________
19. மெத்தில் ஆரஞ்சு என்ற நிறங்காட்டி அமிலக் கரைசலில்_______ நிறமாகவும் கார கரைசலில் _______ நிறமாகவும் மாறுகிறது.
20. கீழ்கண்டவற்றுள் இயற்கை நிறங்காட்டி எது?
21. சரியா தவறா? " மெழுகு ஒரு திண்ம நிலையில் இருக்கும் ஹைட்ரோகார்பன் ஆகும்."
22. மீத்தேன் என்னும் ஹைட்ரோகார்பனில் கார்பன் அணுவுடன் எத்தனை ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து உள்ளன.
23. இயற்கை வாயுவில் மீத்தேன் மற்றும் ஈத்தேன் இருந்தால் அவை ______ வாயு எனவும், புரப்பேன் மற்றும் பியூட்டேன் இருந்தால் அவை _____ வாயு எனவும் அழைக்கப்படுகிறது.
24. கூற்றையும் காரணத்தையும் ஆராய்க: " கூற்று: அழுத்தப்பட்ட இயற்கை வாயு(CNG) தானியங்கி வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுகிறது" காரணம்: இது பெட்ரோல் டீசலை விட விலை குறைந்ததும், குறைந்த அளவே புகையை வெளியிடும் என்பதால்"
25. LPG வாயுவுடன் கலக்கப்படும் மற்றும் அதன் கசிவைக் கண்டறிய உதவும் ஒரு வேதிப்பொருள் _____.
26. ____ என்பது உயர்தரமான நிலக்கரி வகையாகும்.
27. தமிழ்நாட்டில் காற்றாலைகளைப் பயன்படுத்தி காற்றாற்றல் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் பொருந்தாதது எது?
28. ஆந்த்ரசைட் வகை நிலக்கரியில் கார்பனின் சதவீதம் ____ஆகும்.
29. CNG என்பதை விரிவுபடுத்தி எழுதுக
30. பெட்ராேலியம் என்ற சொல் குறிப்பது ____
31. தாெகுப்பு வாயு என்று அழைக்கப்படுவது எது?
32. தொகுப்பு வாயு ___________வாயுக்களின் கலவையாகும்.
33. _________ ஒரு புரோகேரியோட்டிக் நுண்ணுயிரியாகும்.
34. பாக்டீரியாக்கள் வடிவத்தின் அடிப்படையில் ___________ பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
35. இந்தியாவிலுள்ள மிகப்பெரிய தாவரத் தொகுப்புக் எங்கு உள்ளது ?
36. செயற்கைவகைப்பாட்டு முறையை உருவாக்கியவர் யார் ?
37. பனைமரம் போன்ற நேராகவும் கிளைகள் இன்றியும் வளரும் சிறிய தாவரம் எது?
38. துர்நாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தாவரம் எது?
39. ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது எது உற்பத்தி செய்யப்படுகிறது ?
40. காற்றுள்ள சுவாசத்தின் போது ஒவ்வொரு குளுக்கோஸ் மூலக்கூறும் எத்தனை ஏடிபி ATP மூலக்கூறுகளை உருவாக்கும்?
41. Anabolism (அனபாலிசம்) என்றால் என்ன?
42. செல்லின் அளவானது எந்த அலகால் அளவிடப்படுகிறது ?
43. நுரையீரலை பாதுகாக்கும் சவ்வின் பெயர் என்ன?
44. மைக்ரான் என்பது மில்லி மீட்டரில் ?
45. ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்க்கக்கூடிய நிறமி பெயர் என்ன?
46. ஓய்வு நிலையில் உள்ள ஒரு வளர்ந்த மனிதன் சராசரியாக நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சை உள்ளிழுத்து வெளியிடுகிறான்?
47. ட்ராக்கியா என்றால் என்ன?
48. கண் வடிவத்தை பராமரிப்பது எது ?
49. குடலில் உணவை கீழ் நோக்கி செலுத்த உருவாகும் அலை இயக்கம் என்ன?
50. மனித உடலின் மிகச்சிறிய செல் எது?