7th Tamil Term 1

    0
    920

    Welcome to your 7th Tamil Term 1

    Name
    Email
    Whatsapp No
    1. கொல்லாமையை குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் _________ உதவும் என நாமக்கல் கவிஞர் தம் பாடல்களின் மூலம் கூறுகிறார்?

    2. " குரலாகும்" என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?

    3. தமது பாடல்களின் மூலம் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பியவர் மற்றும் நாட்டுப்புற இசையின் எளிமையை கையாண்டு கவிதைகள் எழுதியவர் யார்?

    4. புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தர துணிந்தவன்?

    5. ' தந்துதவும்' என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?

    6." அருள் நெறி அறிவை தரலாகும்....அதுவே தமிழன் குரலாகும்" என்னும் பாடல் வரிகள் யாருடையது?

    7. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே என்று கூறியவர்?

    8. மொழியின் இரண்டாம் நிலை

    9. " எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரியும் தத்தமில் சிறிது உள வாகும்" என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?

    10. " பகைவென்ற திறம்பாடும் பரணிவகை - செழும் பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை" பாடல் வரிகள் யாருடையது?

    11. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாட்டினை "உலக வழக்கு ,செய்யுள் வழக்கு" என்று வேறு பெயர்களில் அழைத்தவர்?

    12. குறில், நெடில் எழுத்துக்களை குறிக்கும் சாரியை ?

    13. கீழ்கண்டவற்றில் உயிர் தொடர் குற்றியலுகத்திற்கான உதாரணம்?

    14. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

    15. கீழ்கண்ட கூற்றில் தவறானது எது?

    16. " குற்றியலிகரம் " என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?

    17. எழுதிலக்கணம் என்பதற்கான ஆங்கில சொல்?

    18. காட்டை குறிக்கும் வேறு பெயர்களில் தவறானது எது?

    19. "அமுதும் தேனும்" என்னும் நூலில் ஆசிரியர்?

    20. சிறந்த தமிழ் கவிதைகளை தொகுத்து " கொங்குதேர் வாழ்க்கை" எனும் தலைப்பில் நூலக்கியவர் யார்?

    21. " பெயரறியா" என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?

    22. ஒரு காட்டின் வளத்தை குறிக்கும் குறியீடு_____

    23. இந்தியாவின் வனமகன்

    24. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது_______

    25. முள் + தீது - என்னும் சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது

    26. "வேட்கை" என்னும் சொல்லில் ஐகார குறுக்கம் பெறும் மாத்திரை அளவு

    27. Bio Diversity என்பதன் தமிழாக்கம்

    28. வாய்மை எனப்படுவது?

    29. பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?

    30. கல் அளை என்பதன் பொருள்

    31. காவற்பெண்டு என்னும் சங்ககால பெண்புலவர் எந்த சோழ மன்னனின் செவிலித் தாயாக விளங்கினார்

    32. விஸ்தாரம் என்பதன் பொருள்

    33. " சுத்த தியாகி " என்று பெரியாரால் பாராட்டப்பவர்

    34 . முத்துராமலிங்க தேவர் நடத்திய வார இதழ்

    35. உழவர்களின் நலன் காக்க முத்துராமலிங்க தேவர் எந்த இடத்தில் மிக பெரிய மாநாடு ஒன்றை நடத்தினார்?

    36. "சிதம்பரனாரின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும் .புரட்சி ஓங்கும் .அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்" என்று கூறியவர்?

    37. செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்கும் கொண்டு வந்தவர் யார்?

    38. இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் நூல் எது?

    39. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?

    40. பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களை தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது ________ ஆகும்.

    41. ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துக்களுக்கு பதிலாக எழுத்துக்கள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது _________எனப்படும்

    42. பின்வருவனவற்றில் கடைப்போலி எது?

    43. பேச்சாற்றல் என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல் ?

    44. "சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்" என்று கூறியவர் யார்

    45. கொல்லிப்பாவை எனும் சிற்றிதழை நடத்தியவர் யார்?

    46. மொழியின் உயிர்நாடியாக விளங்குவது எது?

    47. ஜாதவ் பயேங் உருவாக்கிய தனிமனித காட்டினை பற்றி எந்த இதழில் செய்தி வெளிவந்தது?

    குறிப்பு: இந்தியாவின் வன மகன் என அழைக்கப்படுபவர் ஜாதவ் பயேங்.

    48. ஜாதவ் பயேங் என்பவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் எந்த பல்கலைக்கழகம் வழங்கியது?

    49. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்

    50. சுரதாவின் இயற்பெயர்?