7 ஆம் வகுப்பு அறிவியல் இரண்டாம் பருவம்

    0
    888

    Welcome to your 7 ஆம் வகுப்பு அறிவியல் இரண்டாம் பருவம்

    1. 
    வெப்பநிலையினை அளப்பதற்கான SI அலகுமுறை _________________

    2. 
    வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்

    3. 
    மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை

    4. 
    -7°C வெப்பநிலையானது 0°C வெப்பநிலையினை விட _____

    5. 
    மருத்துவ வெப்பநிலைமானியினை உடலின் வெப்பநிலையினை பரிசோதிக்க பயன்படுத்தும் முன் அதனை உதறுவதற்கான காரணம் யாது?

    6. 
    சிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி ஆம்பியரில் (mA) அளக்கப்படுகிறது. எனில், 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.

    7. 
    ஓரலகு கூலூம் மின்னூட்டமானது ஏறக்குறைய ____ புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்.

    8. 
    சீமென்ஸ் / மீட்டர் (s/m) என்பது________அலகு ஆகும்

    9. 
    கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

    10. 
    கூற்று (A) : தாமிரம், மின் கடத்துக்கம்பிகள் உருவாக்கப் பயன்படுகிறது. காரணம் (R) : தாமிரம் குறைந்த மின் தடையைக் கொண்டுள்ளது

    11. 
    மின்னோட்டத்தின் வேகம் ஒளியின் வேகத்தில் _________ பங்கு வேகத்தில் பயணிக்கிறது

    12. 
    ஆண் பெண் வேறுபாடு இல்லாத ஒட்டுண்ணி எது?

    13. 
    ____ என்பது கால – ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

    14. 
    பட்டாசு வெடித்தல் ஒரு இயற்பியல் மாற்றம். காரணம் : இயற்பியல் மாற்றம் ஒரு மீள் மாற்றமாகும்.

    15. 
    செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?

    16. 
    ______ செல் பகுப்பிற்கு உதவுகிறது.

    17. 
    செல்லின் பல்வேறு உறுப்புகளுக்குப் பொருத்தமான அறிவியல் சொல் ______

    18. 
    சூரிய ஆற்றலை உணவாக மாற்றுவது __________

    19. 
    தற்கொலைப் பை என அழைக்கப்படுவது

    20. 
    மைட்டோகாண்ட்ரியா பங்கு கொள்வது..........

    21. 
    வலியுறுத்தல் (A) : திசு என்பது மாறுபட்ட செல்களைக் கொண்ட ஒரு குழு. காரணம் (R) : தசைத் திசு தசை செல்களால் ஆனது.

    22. 
    ஏறத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை

    23. 
    ஐந்து உலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?

    24. 
    புறாவின் இருசொற் பெயர்

    25. 
    காஸ்பார்டு பாஹின் ___ல் இருசொற் பெயரிடு முறையை அறிமுகப்படுத்தினார் ந்

    26. 
    வகைப்பாட்டில் ஏழு முக்கியப் படி நிலைகளுள் இல்லாதது?

    27. 
    முதுகு தண்டில் ஏற்படும் காயத்தை குணப்படுத்த உதவும் செல்கள்

    28. 
    மனித உடலில் தினமும் புதிதாக தோன்றும் செல்கள் எது ?

    29. 
    இவற்றில் எவை பிளாட்டிஹெல்மிந்தேஸ் பிரிவை சாராது?

    30. 
    அசாடிரேகடா இண்டிகா - எதன் அறிவியல் பெயர்?

    31. 
    தற்கால வகைப்பாட்டின் தந்தை யார்?

    32. 
    செல்களின் துப்புரவாளர்கள் என அழைக்கப்படுவது எது ?

    33. 
    ஒவ்வொரு செல்லும் அதன் அருகில் உள்ள செல்லுடன் இணைத்துக் கொள்ள உதவும் துவாரம்

    34. 
    கதிர் கோல் வடிவத்தில் காணப்படும் செல்கள் எது?

    35. 
    சுறுசுறுப்பாக உள்ள செல்கள் அதிக அளவில் -----கொண்டிருக்கின்றன.

    36. 
    உணவு நச்சிற்க்கு காரணமான பாக்டீரியா எது?

    37. 
    செல்பகுப்பின்போது குரோமோசோம்களை பிரிக்க உதவுவது ?

    38. 
    எந்த இரத்த செல்களில் உட்கரு இல்லை?

    39. 
    ஒவ்வொரு நொடியும் அழியும் இரத்த சிவப்பு செல்களின் எண்ணிக்கை?

    40. 
    செல் சுவாசத்திற்கு காரணமான பாகம் எது?

    41. 
    யார் உருவாக்கிய தொகுப்பு அமைப்பு அவரின் இறப்பிற்குப் பிறகு நடைமுறைக்கு வந்தது ?

    42. 
    பிளவு முறையில் அல்லது இணைவு முறையில் இனப்பெருக்கம் செய்யும் உயிரி?

    43. 
    சரியா தவறா? "வேதி விளைவு ஒரு மின்னோட்டத்தின் விளைவு அல்ல."

    44. 
    பிரிவுகளின் படிநிலை என்பது உயிரினங்களின் தொடர்பினை _________________ வரிசையில் அமைக்கும் முறை

    45. 
    ஆக்டோபஸ் ஒரு __________

    46. 
    கீழ்காணும் விலங்குகளில் முதுகெழும்பு அற்றது எது?

    47. 
    கீழ்காணும் விலங்குகளில் முதுகெழும்பு உள்ளது எது?

    48. 
    ஐந்து உலக வகைப்பாட்டு முறைஎந்த ஆண்டு முன்மொழியப்பட்டது?

    49. 
    குழந்தைக்கான இலவச ஓவிய பயிற்சி செயலி ?

    50. 
    Tux Math என்பது ?