1. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க. 1. சூரியன் புவியைச் சுற்றி வருகிறது. 2. ரோமானிய போர்க் கடவுள் பெயரால் செவ்வாய் கோள் அழைக்கப்படுகிறது. 3. யுரேனஸ் பச்சை நிறமாகக் காணப்படுகிறது. சரியான கூற்றினைக் கண்டறிக.
2. கடகரேகையில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்
3. காெடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க. 1. வெள்ளிக் காேள் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது. 2. ஜூன் 21 ம் நாளன்று கடகரேகையில் சூரியக் கதிர் செங்குத்தாக விழும். 3. செவ்வாய்க் காேளுக்கு வளையங்கள் உண்டு. மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே காெடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.
4. பொருத்துக: 1. வெப்பமான கோள்-செவ்வாய் 2. வளையம் உள்ள கோள்-நெப்டியூன் 3. செந்நிறக் கோள்-வெள்ளி 4. உருளும் கோள்-சனி 5. குளிர்ந்த கோள்-யுரேனஸ்
5. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க. கூற்று 1 – சூரியக் குடும்பத்தில் வேகமாகச் சுழழும் கோள் வியாழன் கூற்று 2 – நெப்டியூன் மிகக் குளிர்ந்த கோள் ஆகும். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
6. எந்த கோளால் தண்ணீ ரில் மிதக்க இயலும்?
7. சூரியக் குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்
9. பின்வருவனவற்றுள் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம் அல்ல
10. பீடபூமிகளில் பாெதுவாக கனிமங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்தியாவின் சோட்டா நாக்பூர் பீடபூமி இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
11. வாக்கியம் : வெப்பமண்டலப் பகுதிகளில் அனல் மின்னாற்றலுக்கு பதிலாக சூரிய ஒளி ஆற்றல் ஒரு சிறந்த மாற்று ஆகும். புரிதல் 1: நிலக்கரியும் பெட்ரோலியமும் குறைந்துக் கொண்டே வருகிறது. புரிதல் 2 : சூரிய ஆற்றல் என்றும் குறையாது. சரியான விடையை தேர்ந்தெடு.
12. புதுப்பிக்க இயலா வளங்கள் .......
13. புவியைத் தோண்டும் முயற்சியின் போதுதான் மனிதன் வேறு சில விலைமதிப்புள்ள உலோகங்களையும் கண்டறிந்து அவற்றினால் …………… செய்தான்.
14. வாக்கியம் : மனிதன் விவசாயம் செய்ய தீர்மானித்தான். புரிதல் 1: உணவு சேகரித்து வந்த மனிதனுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. புரிதல் 2 : மனிதன் சேகரித்த உணவு ஊட்டமிக்கதாக இல்லை. சரியான விடையை தேர்ந்தெடு.
15. வளத்திட்டமிடல் என்பது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் வளங்கள் மிகவும் குறைவாக உள்ளது. வளத்திட்டமிடுதல் தற்போது வளங்களை சரியாகப் பயன்படுத்தவும். வருங்கால தலைமுறைகளுக்கு சேமித்து வைக்கவும் உதவி புரிகிறது.
16. வாக்கியம் : வெப்ப மண்டலப் பகுதிகளில் அனல் மின்னாற்றலுக்குப் பதிலாக சூரிய ஒளி ஆற்றல் ஒரு சிறந்த மாற்று ஆகும். புரிதல் 1 : நிலக்கரியும் பெட்ரோலியமும் குறைந்து கொண்டே வருகிறது. புரிதல் 2 : சூரிய ஆற்றல் என்றும் குறையாது.
17. “வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று, அவனது தேவைக்கு மட்டுமே ” என்று மகாத்மா காந்தி அவர்கள் கூறுகிறார். உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே காரணம் எனவும் கூறுகிறார்.
18. ஆசியாவை ஆப்பிரிக்காவிடம் இருந்து பிரிப்பது
19. தெற்காசியாவில் பாயும் ஆறுகள் i) குளிர்காலத்தில் உறையும் ii) வடக்கு நோக்கிப் பாயும் iii) வற்றாத ஆறுகள்
21. ஆசிய மொத்தப்பரப்பில் வேளாண்மைக்கு ஏற்ற நிலப்பரப்பு
22. பொருந்தாத இணையைக் கண்டறி அ) சைபீரிய சமவெளி – ஓப், எனிசி ஆ) மஞ்சூரியன் சமவெளி – அமூர் இ) சீன பெருஞ்சமவெளி – யாங்சி, சிகியாங் ஈ) மெசபடோமிய சமவெளி – ஐராவதி
23. வங்காளவிரிகுடாவில் அமைந்துள்ள தீவு
24. யாங்சி ஆறு பாயும் நாடு
25. ஓப், எனிசி, லேனா ஆகியவை குளிர்காலத்தில் உறைந்து விடுகின்றன.
26. பெட்ரோலியம் கனிம எண்ணெய் வளம். பெட்ரோலிய இருப்புகள் தென் மேற்கு ஆசியாவில்தான் அதிகமாக காணப்படுகின்றன. சௌதி அரேபியா, குவைத், ஈரான், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரேபிய குடியரசு ஆகியன பெட்ரோலிய உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள்.
27. வடக்கே ஆர்டிக் பெருங்கடல், தெற்கே கருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் கிழக்கே யூரல் மலைகள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது................
28. தென்கிழக்கு ஆசியாவின் ‘அரிசிக்கிண்ணம்’ என ........... அழைக்கப்படுகிறது
29. எல்பர்ஸ் மற்றும் ஜாக்ரோஸ் இடையில் அமைந்துள்ள மலையிடைப் பீடபூமி
30. கூற்று (A) : இத்தாலி, வறண்ட கோடை காலத்தையும், குளிர்கால மழையையும் பெற்றுள்ளது. காரணம் (R) : இது மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது.
31. நிலநடுக்கோட்டுக் காலநிலை என்பது i) ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும் ii) சராசரி மழையளவு 200மி.மீ ஆகும். iii) சராசரி வெப்பநிலை 10°C ஆகும். மேற்கண்ட கூற்றுகளில்........
32. ’ஐரோப்பாவின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் மிதமான மற்றும் ஈரப்பதமான காலநிலை நிலவுகிறது’. சரியான தெரிவினைத் தேர்வு செய்க
33. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
34. பொருந்தாத இணையைக் கண்டறிக
35. 23 1/2° வடக்கு முதல் 66 1/2% வடக்கு வரையிலும், 23 1/2° தெற்கு முதல் 66 1/2° தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் ….. அழைக்கப்படுகின்றன.
36. ‘Geographia’ என்னும் நூலை எழுதியவர் யார்?
37. 1884 ஆம் ஆண்டு பன்னாட்டு கருத்தரங்கு நடத்தப்பட்ட நாடு
38. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க 1. புவி கோள வடிவமாகக் காணப்படுகிறது. 2. புவியின் வடிவம், ஜியாய்டு என அழைக்கப்படுகிறது. 3. புவி தட்டையான வடிவத்தில் உள்ளது. மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றை, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.
39. கூற்று 1 – புவியில், அட்சக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், வெப்ப மண்டலங்களைக் கணக்கிடவும் பயன்படுகின்றன. கூற்று 2 – புவியில் தீர்க்கக்கோடுகள், ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், நேரத்தைக் கணக்கிடவும் பயன்படுகின்றன. சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
40. ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கும் நேராக சூரியன் உச்சியில் வரும் பொழுது அக்கோட்டிலுள்ள எல்லா இங்களிலும் நேரம் நண்பகல் 12 மணி, இதுவே தல நேரம் எனப்படும்.
41. அளவுக்கு அதிகமாக வழிந்தோடும் நீரையே ............. என்கிறோம். இஃது அவற்றின் கரைகளை அல்லது சிற்றாறுகளின் கரைகளைத் கடந்து வழிந்தோடிப் பள்ளமான பகுதிகளை மூழ்கடிக்கின்றது.
42. அதிக மழைப் பொழிவின் போது ஆறு மணி நேரத்திற்குள் ஏற்படும் வெள்ளப்பெருக்கு ......... வெள்ளப்பெருக்காகும்.
43. நிலநடுக்கமானது சில வினாடிகளில் இருந்து சில நிமிடங்கள் வரை நீடிக்கலாம். எந்தப் புள்ளியில் நிலநடுக்கம் தோன்றுகிறதோ இப்புள்ளி நிலநடுக்கம் மையம் (focus) எனப்படுகிறது. நிலநடுக்க மையத்திலிருந்து செங்குத்தாகப் புவிப்பரப்பில் காணப்படும் பகுதி மையப்புள்ளி (epicenter) ஆகும்.
44. வளிமண்டல காலநிலையினால் திடீரென்று தொடச்சியாக மின்சாரம் வெளிப்படும் நிகழ்வு இடி ஆகும். இதனால் திடீர் ஒளியும், அதிரும் ஒலி அலைகளும் ஏற்படுகிறது. இது நிலநடுக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
45. பேரிடரின் வகைகள்..............
46. பாறைகள், பாறைச் சிதைவுகள் மண் போன்ற பொருள்கள் சரிவை நோக்கி மொத்தமாகக் கீழே நகர்வது பனிச்சரிவு . பெரும் அளவிளான பனி மற்றும் பனிப்பாறை மிக வேகமாக சரிவை நோக்கி வருவது நிலச்சரிவு ஆகும்.
47. வெள்ளப் பெருக்கின் போது செய்யக் கூடாதவை ???
48. மனிதத் தவறுகளால் தொழிற்சாலைகளில் ஏற்படும் வேதியியல், உயிரியியல் சார்ந்த விபத்துகள் நிகழ்கின்றன. (எ.கா. போபால் விஷவாயு கசிவு)..
49. புவியில் கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள்...............
50. ஒரு நாளில் ஒரு தீர்க்க கோட்டுக்கு நேர் உச்சியில் சூரியன் எத்தனை முறை வரும்?