1. பண்டைய மனிதர்கள் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை பதிவு செய்வதற்காக உருவாக்கியவை என கருதப்படுவது.........
2. வெண்கலத்தால் ஆன சிறிய பெண் நடனம் ஆடும் சிலை எங்கு கண்டெடுக்கப்பட்டது?
3. ஈர்ப்பு விசையால் ஒன்றிணைக்கப்பட்ட நட்சத்திரங்களின் தொகுப்பு........
4. செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய விண்கலம்.....
5. தென்னிந்தியாவிலுள்ள தக்காண பீடபூமி எதனால் ஆனது?
6. இந்திய பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலும் இணைக்கும் நீர் சந்தி.........
7. அயோத்தி, இந்திரப்பிரஸ்தம், மதுரா போன்ற நகரங்கள் எந்த காலத்தில் உருவாயின?
8. கிமு ஆறாம் நூற்றாண்டை நட்சத்திரங்களின் மழை என பொருத்தமாக வர்ணத்தவர்......
9. புத்தகயாவில் தியானத்தில் இருந்தபோது எத்தனையாவது நாளில் ஞானம் பெற்றார்?
10. சீன பெருஞ்சுவரை எந்த பேரரசர் தனது பேரரசின் வட எல்லையை பாதுகாப்பதற்காக கிமு மூன்றாம் நூற்றாண்டில் கட்டினார்?
11. நாலந்தா பல்கலைக்கழகத்தில் யார் பௌத்த தத்துவத்தைப் பற்றி படிப்பதில் பல ஆண்டுகள் செலவழித்தார்?
12. யார் தனது நூலான 'சூரிய சித்தாந்தத்தில்' சூரிய சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கியவர்?
13. யாருடைய காலம் கட்டடக்கலை சிறப்புகளுக்கு பெயர் பெற்ற காலமாகும்?
14. ஹர்ஷர் மற்றும் இரண்டாம் புலிகேசியின் இடையே எல்லையாக வரையறை செய்யப்பட்டது.....
15. தென்கிழக்கு ஆசியாவின் அரிசி கிண்ணம் என அழைக்கப்படும் நாடு.........
16. கீழ்க்கண்டவற்றுள் எந்த இந்திய பகுதிக்கு மார்க்கபோலோ 13ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் சென்றார்?
17. அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக.. 1. நகரம் 2. மீப்பெரும் நகரம் 3. தலைநகரம் 4. இணைந்த நகரம்
18. தவறான இணையைக் கண்டு பிடி.
19. தன் மகன் குஸ்ருவுக்கு உதவினார் என்பதற்காக சீக்கிய தலைவர் குரு அர்ஜுனனை தூக்கிலிடும் படி ஜஹாங்கீர் உத்தரவிட்டார்.
20. கூற்று: காற்றாற்றல் ஒரு தூய்மையான ஆற்றல். காரணம்: காற்று விசையாழிகள் எந்த உமிழ்வையும் உற்பத்தி செய்யாது.
21. கூற்று: இந்தியக் கூட்டாட்சி முறை அரசாங்கத்தை கொண்டது. காரணம்: இந்திய அரசியலமைப்பின் அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
22. சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரை கருதுகின்றனர்?
23. சரியான இணையை கண்டுபிடி
24. பெண்கள் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பின்வரும் எந்த உத்திகள் உதவுகின்றது?
25. 1. நிலவரைபட நூல் என்பது பல வகைப்பட்ட நில வரைபடங்கள் கட்டமைக்கப்பட்ட தொகுதியாகும். 2. நிலவரைபட நூலின் வரைபடங்கள் சிறிய அளவையில் வரையப்படுகின்றன. 3. முக்கியமற்ற விவரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. 3 சரியானவை எது
26. கூற்று: வட அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பருத்தி நன்றாக வளருகிறது. காரணம்: மழையுடன் கூடிய வெப்பமான கோடைகாலம் மற்றும் வளமான மண் ஆகியவை பருத்தி விளைவதற்கான ஏற்ற சூழல்களாக உள்ளன.
27. எந்த ஊரு சந்தர்ப்பத்தில் ஒரு நுகர்வோர் குறைபாடுள்ள தயாரிப்புக்காக உற்பத்தியாளருக்கு எதிராக புகார் செய்ய முடியாது?
28. சமண பேரவை முதன் முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்?
29. தவறான இணையை கண்டுபிடி
30. நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு........ நுனியின் அருகில் ஏற்படுகின்றது.
31. வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்.....
32. இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556 இல்...... அரசால் கோவாவில் நிறுவப்பட்டது.
33. மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது....
34. வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.
35. ஆங்கிலேயரால் ரயத்துவாரி முறை அறிமுகப் படுத்தப் படாத பகுதி எது?
36. உருமாறிய புவியின் தோல் என்று அழைக்கப்படுவது......
37. இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்களுக்கு முக்கிய காரணம்
38. மாநில சட்டமன்ற கூட்டத்தை கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர்
39. திருச்சிராப்பள்ளி பிரகடனம் யாரால் வெளியிடப்பட்டது.....
40. இந்தியாவில் முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்களில் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன?
41. நீர், மண்ணின் இரண்டாவது அடுக்கில் இருந்து அல்லது புவியின் மேற்பரப்பு வழியாக ஆறுகளிலும் ஓடைகளிலும் ஏரிகளிலும் பெருங் கடலுக்கு செல்லும் முறைக்கு பெயர்.......
42. காற்றில் உள்ள அதிகபட்ச நீராவி கொள்ளளவு க்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம்......
43. இந்திய வெளியுறவுக் கொள்கையானது பல்வேறு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவைகளில் ஒன்று......
44. பணவியல் மற்றும் நிதி தகவல் சேகரிப்பு மற்றும் வெளியீட்டுக்கு பொறுப்பானவர்......
45. கீழ்கண்ட எந்த அதிகார வரம்பின் மூலம் இரு மாநிலங்களுக்கிடையே ஆன பிரச்சனைகளை உச்சநீதிமன்றம் தீர்க்க வழிவகை செய்கிறது.
46. சமூக பொருளாதார முன்னேற்றத்தை பின்வருவனவற்றில் எந்த குறியீடு பயன்படுத்தப்படவில்லை?
47. அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரச உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் தடைசெய்துள்ளது?
48. 1882 ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்ப பள்ளிகளை தொடங்க எந்த ஆணையம் பரிந்துரைத்தது?
49. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னம்.....
50. 1744 ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது எது?