0
    466

    Welcome to your ஏழாம் வகுப்பு இயல்01-05

    பெயர்
    மாவட்டம்
    மின்னஞ்சல்
    வாட்சப் எண்
    1. நாமக்கல் கவிஞர் இவ்வாறு அழைக்கப்படுகிறார்

    2.வட இந்தியாவில் வாய்ப்பூட்டு சட்டத்திற்கு உள்ளானவர்

    3. உடுமலை நாராயண கவிக்கு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு

    4.பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆண்டு

    6. புலி தங்கிய குகை என்னும் தலைப்பில் அமைந்த பாடல் புறநானூற்றில்___வது பாடல்

    6. முத்துராமலிங்க தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம்

    7._____ என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் சொற்கள் குற்றியலுகரம் இல்லை

    8. _____ என்பது அசைச்சொல்

    9. சிதம்பரனார் எதை படித்து தொல்லை மறந்தார்

    10. சுரதாவின் இயற்பெயர்

    11.காட்டைக் குறிக்கும் வேறு பெயர்

    12. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்

    13. ஜாதவ் பயேங்-ற்கு இந்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கியது எந்த ஆண்டு?

    14. ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ___ மாத்திரை

    15. வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு

    16. “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” எனக் கூறியவர்

    17.”யாண்டு” என்பதன் பொருள்

    18. இந்திய அரசின் சாகித்திய அகடாமி விருது பெற்ற முதல் நூல்

    19. நேதாஜி மதுரைக்கு வந்த ஆண்டு

    20. “முத்துராமலிங்கத் தேவரை தென்னாட்டுச் சிங்கம் எனச் சொல்லுகிறார்களே அது சாலப்பொருந்தும்” எனக் கூறியவர்

    21. மருதன் இளநாகனார் எந்த திணை பாடுவதில் வல்லவர்

    22. வழக்கு ____ வகைப்படும்

    23. இயல்பு வழக்கு ____வகைப்படும்

    24. செத்தார் என்பதை துஞ்சினார் எனக் குறிப்பிடுவது

    25. அஞ்சு ____ போலி

    26. முதற்போலி எ.கா.

    27. Ballad – தமிழாக்கம்

    28. கவின்மிகு கப்பல் எனும் தலைப்பில் அமைந்துள்ள பாடல் இடம் பெற்ற நூல்

    29. முள்+தீது

    30. “காட்டின் வளம்” எனக் குறிக்கப்படும் விலங்கு

    31. மிளை, பொச்சை இவை எவற்றைக் குறிக்கும் சொற்கள்

    32. “மதலை” என்பதன் பொருள்

    33. “அழுவம்” என்பதன் பொருள்

    34. இயற்கை "வங்கூழ்" ஆட்ட – மேற்கோள் காட்டப்பட்ட சொல்லின் பொருள்

    35. நெடுந்தொகை என அழைக்கப்படும் நூல்

    36. உலகு கிளர்ந்தன்ன உருகெழு "வங்கம்" - மேற்கோள் காட்டப்பட்ட சொல்லின் பொருள்

    37.______ புனை கதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் “ஜீல்ஸ் வெர்ன்”

    38. சுரதாவின் படைப்புகளில் பொருந்தாதது எது

    39. வடசொல் – எ.கா.

    40. மலை எனும் பொருள் தரும் சொல்

    41. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது

    42. விச்சை என்பதன் பொருள்

    43. “பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என்று பாடியவர்

    44. தமிழில் ____ ஓரெழுத்து ஒரு மொழிகள் உள்ளன.

    45. கப்பலினை உரிய திசையை திருப்புவதற்கு பயன்படுத்தப்படும் கருவி

    46. “சே” – என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள்

    47. பெண்களுக்கு நிகராக பாரதிதாசன் கூறுவது

    48.உரிப் பகாப்பதம் எ.கா.

    49.கப்பல் கட்டும் கலைஞர்கள் _____ என்று அழைக்கப்பட்டனர்

    50. வேற்பு என்பதன் பொருள்