10th term 3 இலக்கணம்

    0
    225

    Welcome to your 10th term 3 இலக்கணம்

    Name
    District
    Whatsapp (Optional)
    1. புறம் பற்றிய நெறிகளை கூறுவது புறத்திணை. புறத்திணை எத்தனை வகைப்படும்?

    2. ஆநிரை கவர்தல் என்பது.......... திணை எனப்படும்.

    3. அழகுச் செடிக்காக பயன்படுத்தும் வெட்சி பூவை எவ்வாறு அழைக்கலாம்?

    4. கவர்ந்த செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்டு வருவது.........

    5. சிறிய முட்டை வடிவில் கொத்தாக போக்கக்கூடிய கரந்தை ஒரு சிறிய செடி. இதனை........... என்றும் கூறுவர்.

    6. பளபளப்பான மெல்லிய பூவின் இதழ்களில் வெள்ளிய பஞ்சு போன்று நுண்மயிர் அடர்ந்து உள்ளது............ எனப்படும்.

    7. மண்ணாசை காரணமாக பகைவர் நாட்டை கைப்பற்ற கருதி போருக்கு செல்வது........... எனப்படும்.

    8. தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்று அரசனோடு எதிர்த்துப் போரிடுவது.......... எனப்படும்.

    9. கொத்துக்கத்தாக பூக்கும் நீல நிற மலர்கள் கொண்ட அழகான மனமுள்ள காஞ்சி என்பது ஒரு வகை.......

    10. கோட்டையை காத்தல் வேண்டி உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகை அரசனோடு போரிடுவது........... எனப்படும்.

    11. மருத நிலத்திற்குரிய பூ எது?

    12. மாற்று அரசனின் கோட்டையை கைப்பற்ற தன் வீரர்களுடன் அதனை சுற்றி வளைத்தல்.......... எனப்படும்.

    13. உழினை கொடியின் மற்றொரு பெயர்.....

    14. பகை வேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட தம் வீரர்களுடன் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது.......... எனப்படும்.

    15. போரில் வெற்றி பெற்ற மன்னன் சூடுவது.......

    16 பாடுவதற்கு தகுதியுடைய ஒரு ஆளுமையான கல்வி வீரம் செல்வம் புகழ் கருணை முதலியவற்றை போற்றி பாடுவது.........

    17. வெற்றி முதலான புறத்திணைகளில் கூறப்படாதனவற்றை கூறுவது.....

    18. ஒரு தலை காமம் என்பது..........

    19. பொருந்தா காமம் என்பது........

    20. யாப்பின் உறுப்புகள் எத்தனை?

    21. யாப்பின் உறுப்புகளில் அல்லாதது எது?

    22. பா வகைகள் எத்தனை?

    23. பா வகையின் ஓசைகள் எத்தனை வகைப்படும்?

    24. அறம் கூறும் குறலும் நாலடியாரும் ......,... இல் அமைந்துள்ளன.

    25. இலக்கண கட்டுக்கோப்பு குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது..........

    26. ஆசிரியப்பாவின் மற்றொரு பெயர்.........

    27. சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களும் ............. அமைந்தவை.

    28. தளை எத்தனை வகைப்படும்?

    29. வெண்பாவின் வகைகள்............

    30. ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்?

    31. இயற்சீர் வெண்டலை வெண்சீர் வெண்டலை மட்டும் பயின்று வருவது........

    32. மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப அமைவது...........

    33. ஈற்றடி முச்சீராகவும் ஏனைய அடிகள் நான்கு சீராகவும் வருவது.......

    34. சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை வருவது.........

    35. ........ என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும்.

    36. இருவர் உரையாடுவது போன்ற ஓசை வருவது.........

    37. யாப்பதிகாரம் என்ற நூலை எழுதியவர்.........

    38. இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்று கூறுவது....... எனப்படும்.

    39. எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினை கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது..........எனப்படும்.

    40. தீவக அணி எத்தனை வகைப்படும்?

    41. தன்மையணி எத்தனை வகைப்படும்?

    42. தீவகம் என்னும் சொல்லுக்கு பொருள் என்ன?

    43. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ் வரிசை படியே இணைத்து பொருள் கொள்வது........

    44. வாரல் என்பன போல் மரித்து கைகாட்ட என்னும் பாடலில் பயின்று வந்துள்ள அணி?

    45. அன்பும் பயனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது என்னும் திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

    46. வழக்குரை காதை வெண்பாவால் எழுதப்பட்ட?

    47. வேந்தன் கண் சேர்ந்தன இன்னும் வரியில் இடம் பெற்றுள்ள அணி.......

    48. தன்மை அணி வகைகளில் அல்லாதது எது?

    49. தன்மை அணியின் மற்றொரு பெயர் என்ன?

    50. மிசை என்பதன் பொருள் என்ன?